Sunday, June 1, 2008

8. டி.ஆர் Nursery Rhymes

அடுக்குமொழி மன்னனை பற்றி ஒரு பதிவும் போடலைன்னா எப்படி?

இன்னைக்கு இவர்தான் நம்ம ஸ்பெஷல் கெஸ்ட்.. அது எப்படித்தான் இவருக்கு இந்த மாதிரி அடுக்கு மொழி அலேக்கா வருதுன்னு தெரியல. பல வருடங்கள் ஃபெயிலாகி ஃபெயிலாகி LKG-ல படிச்சிருப்பாரோ?

"வாடா என் மச்சி
வாழைக்கா பஜ்ஜி
உன் உடம்பை பிச்சு
போட்டுடுவேன் பஜ்ஜி"



6 Comments:

Anonymous said...

தாங்க முடியல உங்க லொள்ளு... ;)

said...

அந்தக் காலத்துல இது பார்க்கிறதுக்கு நல்லா இருந்துச்சு. இப்போ ..ஹிஹி

said...

//ILA said...
அந்தக் காலத்துல இது பார்க்கிறதுக்கு நல்லா இருந்துச்சு.
///
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

எவ்ளோ பேரு இதே பாட்ட பெருமையா பாடிக்கிட்டு போயிருக்காங்க தெரியுமா ப்ரெண்ட் :)

இப்ப உங்களுக்கு காமெடியாப்பூடுச்சு!

இருங்க அடுத்த படத்துல இதுக்கு பதில் சொல்லுவாரு தலைவரு:))

said...

எத வேணும்னாலும் சென்ஷி மன்னிப்பான். ஆனா எங்க தங்க தலைவர் தாடிய கலாய்ச்சா ஆகறதே வேற... தெரிஞ்சுக்குங்க...

இது கட்டளை இல்ல... எச்சரிக்கை :))

said...

//ILA said...
அந்தக் காலத்துல இது பார்க்கிறதுக்கு நல்லா இருந்துச்சு. இப்போ ..ஹிஹி
//

புரியுது. உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு சொல்ல வர்றீங்க.. அதானே :))

said...

//எவ்ளோ பேரு இதே பாட்ட பெருமையா பாடிக்கிட்டு போயிருக்காங்க தெரியுமா ப்ரெண்ட் :)

இப்ப உங்களுக்கு காமெடியாப்பூடுச்சு!

இருங்க அடுத்த படத்துல இதுக்கு பதில் சொல்லுவாரு தலைவரு:))//

இதுக்கு பேருதான் ஊர்பாசமா :))

அடுத்த பதிவுல என்ன பின்னூட்டத்துலயே நாம பதில் சொல்வோம் தலைவா :))