Thursday, June 19, 2008

26. டைரக்டர் ஷங்கரோட சுட்ட பழம்

பிரமாண்டம்ன்னா அது ஷங்கர். ஷங்கர்ன்னா அது பிரமாண்டம்ன்னு எல்லாரும் சொல்லும் காலம் இது. ஆனால், ஷங்கர் சுட்ட தோசை பார்த்திருக்கீங்களா? இதை பாருங்க



அடப்பாவி மக்கா.. ஷங்கர்! யூ டூ?
பாய்ஸ் படத்துலேயே இந்த காட்சிதான் பார்க்க கொஞ்சம் உருப்படியா இருந்துச்சு. அதுவும் சுட்ட பழம் சுடாதா பழம்தானா? :-))))

10 Comments:

said...

மீ த ஃபர்ஸ்ட்டு :)

said...

டைர டக்கர் சங்கர் தானே -‍ நான் நைட்டு வந்து கும்முறேன் :)

said...

//ஷங்கர் சுட்ட தோசை பார்த்திருக்கீங்களா? இதை பாருங்க//

ஹி...ஹி... ரொம்ப கருகிடுச்சு :))

said...

அட இது சித்து மொதோ படமுல்ல :))

said...

சாரி நோ கும்மிங்.. மீ த எஸ்கேப்பு

(எவன் மைபிரண்டு திட்ட வாங்குறது :( )

said...

இந்த வியாழக்கிழமை வந்தாலே கை நடுங்க ஆரம்பிச்சுடுது.. வெள்ளிகிழமை புதுசா ஏதாவது பதிவுல போய் கும்முனா தான் நிம்மதி :(((

said...

ம்ம்.. ஆராய்ச்சி அதிகமாத்தான் இருக்கு.. ஆமா நீங்க இத எங்கேருந்து சுட்டிங்க?

said...

இதே போல் "அறிந்தும் அறியாமலும்" படத்திலும் பார்த்ததாக ஞாபகம்

said...

//இந்த வியாழக்கிழமை வந்தாலே கை நடுங்க ஆரம்பிச்சுடுது.. வெள்ளிகிழமை புதுசா ஏதாவது பதிவுல போய் கும்முனா தான் நிம்மதி :(((//

நம்ப வூட்டாண்ட வாங்க...

said...

//சென்ஷி said...
சாரி நோ கும்மிங்.. மீ த எஸ்கேப்பு

(எவன் மைபிரண்டு திட்ட வாங்குறது :( )
///

ஸேம் ஃபீலிங்க்ஸ் :)))