Wednesday, June 25, 2008

32. பொல்லாதவனா இந்த பொல்லாதவன்?

வர வர எதைத்தான் காப்பி யடிக்கிறதுன்னு தெரியல. தனுஷ் என்னமோ "பொல்லாதவன் படம் வேற படமே இருக்க முடியாது. வெற்றிமாரனுடைய வெற்றியே இப்படி ஒரு படம் கொடுத்ததுதான்"ன்னு டயலோக்கெல்லாம் விட்டுட்டு திரிஞ்சாரு. அதுவும் அந்த கடைசி க்ளைமெக்ஸ் காட்சிக்காக ஆறு மாதமா கஷ்டப்பட்டு பாடி பில்ட் பண்ணேன்னு எல்லாம் சொன்னாரு. இப்பத்தானே தெரியுது எதுக்கு பாடி பில்ட் பண்ணியிருக்காருன்னு...



Apocalypto படத்துல வந்த சண்டை காட்சியை அப்படியே எடுக்கணும்ங்கிறதுக்காக அந்த ஹீரோவை போலவே இருக்கணும்ன்னு நெனச்சிருக்கார் போல. ;-) சண்டை காட்சி மட்டும்தான் காப்பின்னு நெனச்சீங்களா? படத்தோட கருவே 1985-இல் வெளியான Bicycle Thief என்ற படத்தோட கதைதான் இது.

காப்பி காப்பின்னு பேசிட்டு விஜயை பற்றி சொல்லாமல் விடுவோமா நாம.. போக்கிரி படமே தெலுங்கு படத்தோட தழுவல்தான். அந்த க்ளைமேக்ஸ் சண்டை காட்சி இருக்கே, அது Banlieu 13 என்ற படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதுன்னு சொல்றாங்களே.. அது உண்மையா? :-))

8 Comments:

ஆயில்யன் said...

மீ த ஃப்ர்ஸ்ட்டூஊஊஊ

ஆயில்யன் said...

மீ த ஸெகண்டூ :))

ஆயில்யன் said...

ஆஹா! இங்கயும் காபியா சரி நானும் ஒரு காபி குடிச்சுட்டு அப்பாலிக்கா வர்றேன் :)

ஆயில்யன் said...

சென்ஷியண்ணே புடிச்சுட்டோம்ல கண்டுபுடிச்சுட்டோம்ல சூட்சுமத்தை :))))

சென்ஷி said...

//ஆயில்யன் said...
சென்ஷியண்ணே புடிச்சுட்டோம்ல கண்டுபுடிச்சுட்டோம்ல சூட்சுமத்தை :))))
//

:))))

ஹா..ஹா..ஹா.. மீ த எஸ்கேப்பு :))

இவன் said...

//Apocalypto படத்துல வந்த சண்டை காட்சியை அப்படியே எடுக்கணும்ங்கிறதுக்காக அந்த ஹீரோவை போலவே இருக்கணும்ன்னு நெனச்சிருக்கார் போல. ;-)// சண்டைக்காட்சி எடுப்பது இயக்குனர் இல்லை என்று நினைக்கிறேன் அது stunt masterன் வேலை...

"Bicycle Thief" இந்த படத்தின் கருவையா பொல்லாத்வன் படத்துக்கு பயன் படுத்தியுள்ளீர்கள் என் வெற்றி மாறானிடம் கேட்டதற்கு "அப்படிச்சொன்னால் அது Bicycle Thief படத்தையே அவமானப்படுத்துவது போல்" என்று சொல்லி இருந்ததாக எங்கொ படித்த ஞாபகம்.... எனக்கென்னவோ இந்த இயக்குனரை குறை சொல்வது சரியாகப்பாடவில்லை ஏன் என்றால் இந்தப்படம் கொஞ்சம் தரமானதே "குருவி" அளவிற்கு நம்மை அழ வைக்கவில்லையே...

Ayyanar Viswanath said...

/"Bicycle Thief" இந்த படத்தின் கருவையா பொல்லாத்வன் படத்துக்கு பயன் படுத்தியுள்ளீர்கள் என் வெற்றி மாறானிடம் கேட்டதற்கு "அப்படிச்சொன்னால் அது Bicycle Thief படத்தையே அவமானப்படுத்துவது போல்"/

நெசத்த சொன்னதுக்காக இவர பாராட்டியே ஆகனும்...:))

மனதின் ஓசை said...

ம்ம். ஒரு முடிவோடதான் இருக்கிங்க போல இருக்கு..நடக்கட்டும் நடக்கட்டும்..