Tuesday, June 3, 2008

10. பயங்கரமான ஒரு பேய் படம்

இது 80களில் வெளியான ஒரு தெலுங்கு படம். ஹீரோ அந்த காலத்து பிரபுதேவா போல ஆடுறாரு பாருங்க. பயங்கரமா பயம் காட்டினாலும் சிரிப்பும் சேர்ந்தே வருது. அது ஏன்?



சரி.. இப்போ இதே பாடல் ஆங்கிலத்தில் வந்தால் எப்பப்டி இருக்கும்? இதை பாருங்களேன் Girlyman!!!!


இது மலாய்ல கூட இருக்கு.. இதை பாருங்கள் Gelimat!!!!

11 Comments:

Anonymous said...

பயந்துட்டேன் :P

Anonymous said...

இதை மலாய் மொழியில் பெயர்த்த புண்ணியவான் யாருங்க...
Boleh Tahan Jugak Sari Katanya... :P

Anonymous said...

ஆனாலும் ராதாவோட ஓவர் நடிப்புத்தான் கொஞ்சம் பயமாயிருக்கு...

பக்கத்துல யாருங்க பேய் மாதிரி சிரஞ்சீவியா?

Udhayakumar said...

//ஹீரோ அந்த காலத்து பிரபுதேவா போல ஆடுறாரு பாருங்க//

அது சிரஞ்சீவி. ஆகஸ்ட்ல கட்சி ஆரம்பிக்க போறாரு, பார்த்து பத்திரமா இருந்துக்கங்க

சென்ஷி said...

மீ ப்ரசண்ட் மேம் :)

சென்ஷி said...

//பயங்கரமா பயம் காட்டினாலும் சிரிப்பும் சேர்ந்தே வருது. அது ஏன்?//

பிசாசுக்கெல்லாம் பேய பார்த்தா பயம் வராது ஆத்தா :))

சென்ஷி said...

//இனியவள் புனிதா said...
இதை மலாய் மொழியில் பெயர்த்த புண்ணியவான் யாருங்க...
Boleh Tahan Jugak Sari Katanya... :P
//

போச்சுடா... இந்த பின்னூட்டத்த படிக்க நான் மலாய் எல்லாம் கத்துக்கணுமா :((

சென்ஷி said...

//Udhayakumar said...
//ஹீரோ அந்த காலத்து பிரபுதேவா போல ஆடுறாரு பாருங்க//

அது சிரஞ்சீவி. ஆகஸ்ட்ல கட்சி ஆரம்பிக்க போறாரு, பார்த்து பத்திரமா இருந்துக்கங்க
//

மலேசியாவுக்கு சிரஞ்சீவி சார்பா ஆட்டோ அனுப்பும்போது பின்னாடி விஜய டி.ஆர்ன்னு சேர்த்து எழுதிட்டு போங்கப்பூ.. புண்ணியமாப்போகும் :))

Anonymous said...

//மலேசியாவுக்கு சிரஞ்சீவி சார்பா ஆட்டோ அனுப்பும்போது பின்னாடி விஜய டி.ஆர்ன்னு சேர்த்து எழுதிட்டு போங்கப்பூ.. புண்ணியமாப்போகும் :))//

HAHAHAHHAHAHAHAHA

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பயங்கரமானன்னு போட்டதால நான் பாக்கல..
:)

வெட்டிப்பயல் said...

This template is cool...