Saturday, May 31, 2008

7. காக்க காக்க டப்பிங்

பசங்க கிரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லை. எவ்வளவு பெருசா நாம் கதவை திறந்து கொடுக்கிறோமோ அவ்வளவு பெருசா யோசிப்பாங்க. செய்வாங்க.

இங்கே இந்த ரெண்டு பசங்களோட கிரியேட்டிவிட்டியை பாருங்க. காக்க காக்க படத்துல ரெண்டு வில்லன்கள் எவ்வளவு சீரியஸா பேசுற காட்சியை எப்படி 2 பன்னுக்காக ஏங்குற மாதிரி டப்பிங் பேசியிருக்காங்கன்னு பார்த்து ரசிங்க.

7 Comments:

said...

மீ த ஃபர்ஸ்ட்டு :)))

said...

//மீ த ஃபர்ஸ்ட்டு :)))//

ரிப்பீட்டே :))

said...

பொறுமையா நைட்டு வந்து படம் பார்க்கறேன் :)

said...

//பசங்க கிரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லை. எவ்வளவு பெருசா நாம் கதவை திறந்து கொடுக்கிறோமோ அவ்வளவு பெருசா யோசிப்பாங்க. செய்வாங்க.
//

பெருசா கதவ தொறந்து வச்சப்புறம் எதுக்கு (!?) யோசிக்கணும் :))

கபால்ன்னு வுட்டா போதும்ன்னு ஓடிட வேண்டியதுதானே :)))

said...

//சென்ஷி said...
பொறுமையா நைட்டு வந்து படம் பார்க்கறேன் :)
//

நானும்தான்

அப்பாலிக்கா வர்றேன் :))

said...

//சென்ஷி said...
//பசங்க கிரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லை. எவ்வளவு பெருசா நாம் கதவை திறந்து கொடுக்கிறோமோ அவ்வளவு பெருசா யோசிப்பாங்க. செய்வாங்க.
//

பெருசா கதவ தொறந்து வச்சப்புறம் எதுக்கு (!?) யோசிக்கணும் :))

கபால்ன்னு வுட்டா போதும்ன்னு ஓடிட வேண்டியதுதானே :)))
///

அதானே எதுக்கு யோசனை
ஓட்டம் எடுக்கவேண்டியதுதான் :)))))
(அண்ணன் காட்டிய வழியம்மா!)

said...

கான்செப்ட் சூப்பர் ஆனா இன்னும் பெட்டரா பண்ணிருக்கலாம்.