Thursday, June 26, 2008

33. நன்றாக இருக்கிறது இந்த விளம்பரம்

இந்த விளம்பரம் என்னை கவர்ந்தது. உங்களுக்கு?

5 Comments:

said...

வந்தேன்!

வந்தேன்!


நானே வந்தேன் பர்ஸ்ட்டாக :)))

said...

ஹை சூப்பரா இருக்குப்பா இந்த விளம்பரம்!

எனக்கு கூட இது மாதிரி ஆத்துல குதிக்கணும்னு ஆசை ஆனா அடி விழுமே! (தண்ணி இல்லாத காவிரிதானே எங்க ஊருல இருக்குது! )

said...

நானும் வந்துட்டேன்.... :)

said...

//ஆயில்யன் said...
ஹை சூப்பரா இருக்குப்பா இந்த விளம்பரம்!//

ரிப்பீட்டுகிறேன்...

said...

நன்றாக உள்ளது