Friday, June 20, 2008

27. யாரடி நீ மோகினியில் நடந்த தவறுகள்

யாரடி நீ மோகினி ஒரு தெலுங்கு படம் ரீமேக்ன்னு யாவரும் அறிந்ததே. தெலுங்கு படத்துல வெங்கடேஷ் கதாநாயகனா நடிச்சிருப்பார். அவர் ரோலை பக்காவா செய்திருப்பார். தனுஷ் என்னடான்னா ரஜினி மாதிரி காப்பி பண்ண பார்த்து எரிச்சல்தான் மூட்டினார்.

சரி, அதை விடுங்க. இப்போ நாம் பார்க்க போறது ஒரே காட்சியில் வருகிற இரண்டு தவறுகள். இயக்குனர் கவனிக்காமல் விட்டாலும் நம்மாளுங்க விடுவாங்களா??



கண்டுபிடிச்சீங்களா?

1- தனுஷ் நயந்தாரா வருவதை வேறு ஒரு ஆங்கிலில் பார்க்கிறார். ஆனால், நயந்தாராவோ அவருக்கு பின்னால் இருந்துல்ல வருகிறார்?

2- இது நல்லாவே தெரியுது. விமானம் மேலே பறந்து பிறகுதான் தனுஷ் சீட் பெல்டே போடுறார். ஹய்யோ ஹய்யோ!!!!!

6 Comments:

said...

வாழ்த்துக்கள் நண்பரெ..
சரியாக கவனித்துள்ளிர்கள்..
தமிழ் சினிமா எடுப்பதே ஒரு பெரிய தவறு தான்..எல்லாம் நம் தலை எழுத்து..

said...

Second one is correct.
However, first error is fine I think. Bcoz he may be "jolling" some one else, not Nayan. My 2 cent is he don't realize Nayan until the moment she gets into her set, to the left of Dhanush. How else would you hop on to the seat? For me the angles of these shots look fine. Check it out.

said...

ப்ரசெண்ட் மேம் :)

said...

//விஜய் said...
வாழ்த்துக்கள் நண்பரெ..
சரியாக கவனித்துள்ளிர்கள்..
தமிழ் சினிமா எடுப்பதே ஒரு பெரிய தவறு தான்..எல்லாம் நம் தலை எழுத்து..
//

எது இந்த படத்த பார்த்துட்டு இப்படி ஒரு கமெண்டு போடறதா :(

said...

me the fifth!!! :P

Anonymous said...

சமீபத்தில தான் யாரடி நீ மோகினி பாத்தேன். நயனதாரா தங்கச்சி தனுஷை சைட் அடிக்கும் காட்சிகள் நல்லாவே இருந்துது. எல்லாருமே Green Card ல இருந்து நள தமயந்தியை காப்பி அடிச்ச மாதிரி அடிக்கமுடியுமா. நல்ல வேளை தனுஷும் நயனும் கல்யாணம் பண்னிக்கற மாதிரி கடைசில காட்டாம விட்டாங்களே