Wednesday, June 11, 2008

18. நீக்கப்பட்ட அதிரவைக்கும் காட்சிகள்

சிவாஜி - தி பாஸ்.. பேரை கேட்டாலே அதிருதுல்ல..

ஆனால், அதிர வைக்காத சில காட்சிகள் இருக்கே. அதாவது படத்தில் இருந்து நீக்கப்பட்ட சில காட்சிகள்.
மூன்று மணி நேரத்துக்கும் கூடுதலாக எடுக்கப்பட்ட படம். இரண்டரை மணி நேரத்துக்குள்ள சுருக்கணும்ன்னா இப்படித்தானே செய்ய முடியும்.

6 Comments:

said...

//இரண்டரை மணி நேரத்துக்குள்ள சுருக்கணும்ன்னா இப்படித்தானே செய்ய முடியும்.
//

நாம பதிவுக்கு ப்பின்னூட்டம் போடற மாதிரி :))

said...

//சிவாஜி - தி பாஸ்.. பேரை கேட்டாலே அதிருதுல்ல..//

ஆமாங்க... குலை நடுங்க வைக்குது :))

இப்பல்லாம் சிவாஜி வாயிலேயே ஜிலேபிய ஊட்டுறாங்கன்னா பாத்துகுங்க..

said...

ஆயில்யனை பின்னூட்டப்பணியை தொடர அன்புடன் அழைக்கிறேன் :))

said...

double meaning தூக்கலா இருக்கு காட்சியில்.. அவ்வ்வ்..

said...

//சென்ஷி said...
ஆயில்யனை பின்னூட்டப்பணியை தொடர அன்புடன் அழைக்கிறேன் :))
//
ம்ஹுக்கு இதுல ஒண்ணும் கொறைச்சல் இல்ல நானும் டெய்லி வந்து ஏமாந்து போறேன்!

தம்பிக்குன்னு ஒரு நாளைக்கு மீ தபர்ஸ்ட்டு விட்டுக்கொடுக்ககூடாதா?
:((

said...

தலைவர் படம் போட்டு காட்டிய

மை ஃப்ரெண்ட் வாழ்க !
மை ஃப்ரெண்ட் வாழ்க !
மை ஃப்ரெண்ட் வாழ்க !
மை ஃப்ரெண்ட் வாழ்க !
மை ஃப்ரெண்ட் வாழ்க !
மை ஃப்ரெண்ட் வாழ்க !
மை ஃப்ரெண்ட் வாழ்க !
மை ஃப்ரெண்ட் வாழ்க !
மை ஃப்ரெண்ட் வாழ்க !
மை ஃப்ரெண்ட் வாழ்க !
மை ஃப்ரெண்ட் வாழ்க !
மை ஃப்ரெண்ட் வாழ்க !