Wednesday, June 18, 2008

25. ஜெயம் கொண்டான்

உன்னாலே உன்னாலே வெற்றிப் படமாய் அமைந்து வினய் நடிக்கும் அடுத்தப் படம் ஜெயம் கொண்டான். மணிரத்னத்திடம் 7 வருடமாக இணை இயக்குனாராக இருந்து இயக்குனாராக ஆகும் கண்ணனின் முதல் படம். ஆடியோ ரிலீஸுக்கே பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் வந்து வாழ்த்தி "படம் நல்லா வந்திருக்கு. கண்டிப்பாக ஹிட் ஆகும்"ன்னு சொல்றாங்க.. எல்லா நிகழ்ச்சியிலும் இதே டயலோக்தானே சொல்றாங்கன்னு கேட்குறீங்களா? அப்படின்னா நாம் வெயிட் பண்ணி படத்தை பார்த்துட்டு ஆமாவா இல்லையான்னு சொல்வோம். இப்போ படத்தின் டிரேயிலர் பாருங்க.

4 Comments:

சென்ஷி said...

அட இருவத்தஞ்சாவது பதிவா:)) 25க்கும் வாழ்த்துக்கள்

சென்ஷி said...

ஜெயங்கொண்டான் மக்கள் மனதில் ஜெயம் கொள்ள எனது முதல் வாழ்த்துக்கள்.

கப்பி | Kappi said...

பின்னணி இசை நல்லாருக்கு...ரொம்ப நாளைக்கப்புறம் வித்யாசாகரிடமிருந்து!!

FunScribbler said...

வினேய் ரொம்ப அழகா இருக்கான்!! :))