Monday, June 23, 2008

30. யுவனாக மாறிய இளையராஜா

மகன் அப்பாவைப் போல் மாறலாம். அப்பா மகனைப்போல் மாற முடியுமா?
யுவன் ஷங்கர் ராஜா அப்பா இளையராஜாதான் குரு. அவர் இசைதான் இவருக்கு பாடம். அதை வைத்துதானே இசை கற்றுக்கொண்டார். அதனால், அப்பாவை போல் இசையமைக்க யாராவது கேட்டால், ஏதாவது ஒரு டியூனை சுட்டு போட்றலாம்.

ஆனால், அப்பா மகன் ஸ்டைலில் இசையமைத்தால் எப்படி இருக்கும்? இளையராஜா is a Great Genius. இதைத்தவிர வேறென்ன சொல்ல முடியும்? :-)

6 Comments:

சென்ஷி said...

மீ த ஃபர்ஸ்ட்டு :)

ஆயில்யன் said...

மீ த ஸெகண்டூஊஊஊஊஉ

Udhayakumar said...

இந்த வீடியோவை நேத்து தேடி கிடைக்கல. இன்னைக்கி இங்க இருக்கு :-D

கோவி.கண்ணன் said...

கலக்கல் ராஜா ராஜாதான் !

thamizhparavai said...

பதிவிட்டதற்கு மிக்க நனறி.
இவர் மாதிரி எவரும் இசையைத் தர முடியாது..ஆனா எவர் மாதிரியும் இவர் தர முடியும்...அதனாலதான் ராஜா..

ers said...

சூப்பர்ப்ப்ப்....