Sunday, June 29, 2008

36. அக்கா மக அக்கா மக

90-களில் வெளியானது தி கீய்ஸ் (The Keys)-இன் அக்கா மக ஆல்பம். இதுவே மற்ற மண்ணின் மைந்தர்களுக்கு ரேப், ரோக் பாடல்களில் ஆர்வம் காட்டுமளவு பிள்ளையார் சுழியாக இருந்தது என சொல்லலாம். இந்த பாடலுக்கு மைக்கேல் ஜாக்ஸன் ஆடியிருந்தால் எப்படி இருக்கும்?



இந்த பதிவு துர்காவுக்கு பரிசளிக்கிறேன்.

5 Comments:

said...

செம கலக்கலான ரீ மிக்ஸ் சாங்!

எனக்கே தெரியாது எத்தனை தடவை கேட்டிருப்பேன் அந்தளவுக்கு இங்க ரொம்ப பிரபலமான பாட்டு

வார விடுமுறைகளில் இது ஒலிக்காத இடமே இல்லை என்று கூறலாம் இங்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் :))

said...

ஹய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!


மீ த ஃபர்ஸ்டூஊ

said...

///செம கலக்கலான ரீ மிக்ஸ் சாங்!

எனக்கே தெரியாது எத்தனை தடவை கேட்டிருப்பேன் அந்தளவுக்கு இங்க ரொம்ப பிரபலமான பாட்டு

வார விடுமுறைகளில் இது ஒலிக்காத இடமே இல்லை என்று கூறலாம் இங்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் :))///


ரிப்பீட்டு...

said...

jooperu :))

said...

எங்கே இருந்துங்க பிடிக்கரீங்க! நல்லா இருக்கு :)