போயிங்-747 (Boeing-747) விமானம் ஹாங்காங்கில் தரையிறங்கும் காட்சியை பாருங்க. விமானி ரொம்ப கைத்தேர்ந்தவர் போல. வளைவெல்லாம் சூப்பரா போடுறார்.
கோரியன்-747 (Korean-747) தரைக்கு பக்கத்துல வந்தும் சூப்பரா வளைச்சு வளைச்சு இறக்குறாரு இந்த விமானி.
இந்த மாதிரி விமானிதான் நாம் ஏறப்போகும் விமானம் ஓட்டுவார்ன்னு தெரிஞ்சால் கண்டிப்பாக ஏறிடாதீங்க.
இதை பாருங்க.. இன்னும் கொஞ்சம்தான் ஆக்ஸ்டிடண்ட் ஆக.
Tuesday, June 17, 2008
24. நல்லா ஓட்டுறாருப்பா விமானத்தை
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
என்ன இது கடைசி வீடியோவில் கதை பேசியே முடிச்சிடாங்க... இண்ட்ரஸ்டிங்க எதையும் காணூம்...
மீ த தேர்டு :)
சொல்ல மறந்துட்டோம்ல...
மீ த பஷ்ட்டு பஷ்ட்டு பஷ்ட்டு...
Post a Comment