Monday, July 28, 2008

65. பொய் சொல்ல போறோம்

பொய் சொல்ல போறோம் என்ற படம் வெளியாவதற்கு முன்னரே பரப்பரப்பாய் பேசப்படுகின்றது. இதில் ப்ரியதர்ஷன் - பி. வாசு சண்டை இன்னும் மசாலா சேர்த்து சூடா ஆகியிருக்கிறது. இந்த நேரத்துல படத்தில் ஒரு பாடல் "பொய் சொல்ல போறோம்" ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

பாருங்களேன்..

1 Comment:

said...

சில ஆண்டுகளாக இந்தியில கிளறிட்டிருந்ததை இப்ப தமிழ்ல கிளறப்போறார் போல :))