Sunday, July 13, 2008

50. நம்மளை வச்சு காமேடி பண்ண ஆரம்பிச்சுட்டாங்கையா...

ஒரு ஸ்டேஜ் ஷோல வடிவேலு பண்ற காமெடியை பாருங்க. நன்றாக சிரிக்கும்படியா இருக்கு. அட.. ரஜினி கூட எப்படி எஞ்சாய் பண்றாருன்னு பாருங்க.



4 Comments:

said...

நானேதான் பர்ஸ்டூ :))

said...

ஹய்ய்ய்ய்ய் தலைவரு:)))))))))

said...

அட செம சூப்பரா இருக்குப்பா காமெடி!

ஏற்கனவே எப்பவோ டிவியில பார்த்தது இன்னிக்குத்தான் திரும்ப பார்க்கிறேன் :)))

Anonymous said...

அட ஐம்பதாவது பதிவு...வாழ்த்துகள்