Friday, July 4, 2008

41. நிழல் நிஜமாகிறது

எப்போதும் நம் நிழல் நம்மை தொடர்ந்துக்கொண்டே இருக்குமாம். அது உண்மைதான். ஆனால், நிழலுக்கு ஒரு லிமிட் இருக்கு. அதுக்கு மேலே அதனால் ஒன்றும் செய்ய இயலாதுதானே? ஆனால், இது மட்டும் எப்படி சாத்தியம்? ;-)

4 Comments:

said...

me the first!

said...

:))

Anonymous said...

முதலில் நிழல் ஏன் தடிமாறுதுன்னு தடுமாற்றம் எனக்கு.. பிறகு புரிந்துவிட்டது :)

said...

வாரே வா.. அட்டகாசம்..