Wednesday, July 9, 2008

46. கேப்டனும் சண்டை காட்சியும். அஸ்கு புஸ்கு!

கேப்டன் சண்டை காட்சின்னாலே கலந்து கட்டி அடிப்பாரு.. ச்சும்மா பறந்து பறந்து சண்டை போட்டு இந்தியாவை பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாத்துவார். ஹை.. நீங்க நினைப்பது தவறு. இன்றைய காட்சியில் கேப்டன் இல்லை. கேப்டனை போலவே "சூப்பரா" சண்டை போடும் தெலுங்கு நடிகர், ஜூனியர் NTR!!!! படம் பெயர் கூட ஏற்கனவே கேப்டன் நடிச்ச படம் பெயருடன் ஒத்து போகுது.. படம் பெயர் நரசிம்மா.. இந்த படத்தை ஹிந்தியில் வேற டப் பண்ணியிருக்காங்க. என்ன கொடுமை ஆயில்ஸ் இது!!!

12 Comments:

said...

மீ த பர்ஸ்ட் ...

said...

அஸ்கு புஸ்கு இன்னிக்கு நாந்தான் பர்ஸ்ட்டூ :)))

said...

நான் தான் ச்செகன்ட்

said...

இம்சைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

ஆயில்யன் said...
அஸ்கு புஸ்கு இன்னிக்கு நாந்தான் பர்ஸ்ட்டூ :)))

அஸ்கு புஸ்கு நான் முந்திக்கிட்டேனே...

said...

//இம்சை said...
நான் தான் ச்செகன்ட்
//

அஸ்கு புஸ்கு நாந்தான் செகண்டூ

said...

//இம்சை said...
மீ த பர்ஸ்ட் ...
//

பாவம் பவன் அவுனுக்கு சாப்பாடு கொடுத்தோமான்னு பார்க்காமா இங்க வந்து மீ த பர்ஸ்டா?


இருங்க தனி மெயில்ல பவன் கிட்ட போட்டுக்கொடுக்கறேன் :))

said...

பதிவு ஒரு தரம் பாத்திட்டு வரேன்

said...

// இம்சை said...
பதிவு ஒரு தரம் பாத்திட்டு வரேன்
//

சரி நானும் :))

said...

நானும் பர்ஸ்ட் ... :-)

said...

அஸ்கு புஸ்கு இவரை விட நம்ம பாலகிருஷ்ணா பின்னுவாரே

said...

:)

டெம்பிளேட், பேனர் இமேஜ் சூப்பர் அக்கா!