Sunday, July 20, 2008

57. கஜினி + தைத்தன் = அமீர்

ஹிந்தி கஜினி படத்துக்காக அமீரின் உழைப்பு எவ்வளவு கடினமாய் இருக்குன்னு எல்லாரும் அறிந்ததே. படம் இப்போது ரெடியாகிடுச்சு. கஜினி லூக்குடன் தைத்தன் கைக்கடிகாரத்தின் விளம்பரத்தில் அமீரை பாருங்க. :-)

1 Comment:

said...

டைட்டன் என்றே எழுதலாம் தவறல்ல;தனித் தமிழார்வம் பெயர்ச்சொற்களைக் குழப்பும் அளவுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஒருமுறை ஒரு புத்தகத்தில் செகப்பிரியர் என்ற ஆங்கிலக் கவிஞர் என்றெழுதியிருந்ததைப் பார்த்து நான் மிகக் குழம்பினேன்;அது ஷேக்ஸ்பியரை என்றறிந்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது !