Wednesday, July 16, 2008

53. டாலேர் மெண்டியின் குசேலன்

குசேலம் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. இப்போ பட்டித்தொட்டிகளிலும் பிரபலமாக பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கிறது (பாடல்கள் இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம்.). ஓ ஜாரே பாடலை டாலேர் மெணடி (Dahler Mehndi)-ஐ பாட வைத்திருக்கிறார் GV பிரகாஷ். அவர் ஸ்டூடியோவில் இந்த பாடலை பாடும்போது...

6 Comments:

said...

மீ த பர்ஸ்டூ :)

said...

//குசேலம் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது.//

வெரிகுட் வெரிகுட் :)

said...

//பட்டித்தொட்டிகளிலும் பிரபலமாக பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கிறது //

அட தலைவர் படமாச்சே பின்ன சும்மாவா?? :)

said...

//பாடல்கள் இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம்.). //

:(

said...

//ஓ ஜாரே பாடலை டாலேர் மெணடி (Dahler Mehndi)-ஐ பாட வைத்திருக்கிறார் GV பிரகாஷ்./

ஸ்ரேயா கோஷலும் உண்டு அப்படிங்கறது ஒரு உபரி டகவல் :)))

said...

/அவர் ஸ்டூடியோவில் இந்த பாடலை பாடும்போது...//

ஓஓ...!

அப்பவே ரீலிஸாகிடுச்சா?????