Wednesday, July 23, 2008

60. தூம் 5 டிரேயிலர்

Kollywood ஹிர்திக் ரோஷன்.. வளர்ந்து வரும் ஹாலிவூட் ஸ்டார். இவர் படம் மட்டும் ஹாலிநூட்ல ரிலீஸ் ஆச்சுன்னா டாம் க்ரூஸ் எல்லாம் மூட்டை முடிச்சு கட்டிட்டு ஊரு பக்கம் பொக வேண்டியதுதான்..

இந்த பிரமாண்ட ஹீரோ தூம் 1,2 கலக்கி தூம் 3-இல் வித்தியாச கெட்டப்ல வரப்போற அபிஷேக் பச்சனையே ஓரங்கட்டிட்டார். தூம் 4 கதை ரெடியாகிவிட்டதால், தூம் 5-இல் இந்த பிரமாண்ட ஹீரோ நடிக்கவிருக்கிறார். டிரேயிலர் வெளியாக்கிட்டாங்க. பார்த்து ரசிங்க மக்களே.. (படம் தமிழில் டப் பண்ணியாவது வெளியாக்கிடலாம் :-P)

5 Comments:

said...

ஆரம்பத்தில் எச்சரிக்கை போர்ட்டு போட்டாங்களே அது!!!!! ;-)

said...
This comment has been removed by the author.
said...

அச்சச்சோ ஏதோ பேரண்ட்ஷிய்ல்
பாதுகாப்போட பார்க்கணுமாமாம்!

எங்க செட்லயே ரொம்ப பெரியவரு நி.நல்லவன் தான் அவரு பார்த்துட்டு கதை சொல்றேன்னு சொன்னாரு :))

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((

ஆஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

அவ், அவ், அவ்.......

said...

ஆஹா ஏன் இப்படி எல்லார்க்கும் கொலைவெறி?????????