Tuesday, July 1, 2008

38. வடிவேலுவும் சந்திரமுகியும்

இதுவரை சந்திரமுகின்னா.. அதுவும் ரா ரா பாடல்ன்னா.. ஜோதிகா.. அடுத்து ரஜினி.. அடுத்து என்ன கொடுமை சரவணன் இது.. ச்சீச்சீ.. பிரபு.. இப்படிதான் சொல்லுவாங்க. ஆனால் இந்த வீடியோ க்ளிப் பார்த்தால் சந்திரமுகின்னா வடிவேலுவும் ஜோதிகாவும்ன்னு சொல்லுவீங்க பாருங்க. ;-)

கும்பிட போன தெய்வம் மற்றும் பாட்ஷா பாரு பாடல்கள் அருமையா பொருந்துது.

2 Comments:

said...

மீ த பர்ஸ்ட்டூ :)))

said...

//இதுவரை சந்திரமுகின்னா.///


ரஜினிதான்னு சொல்ல என்ன யோசனை மை ஃப்ரெண்டு:))