Thursday, July 24, 2008

61. வருத்தப்படாத நாயகனின் நாட்டாமை அவதாரம்

கைப்புள்ளன்னாலே காமேடி, கலக்கல், நகைச்சுவை, சிரிப்பு..

ஆனால், வடிவேலு ஒரு குணச்சித்திர வேடமேற்று நடித்தால் எப்படி இருக்கும்? அதுவும் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்தில் சின்ன கவுண்டரா நடித்தால் எப்படி இருக்கும்.. வருத்தப்படாத நாயகன் என்றும் இவனே! :-)

10 Comments:

said...

அருமை ..கலக்கல்..சூப்பர்.. இன்னும் என்னல்லாம் சொல்லலாம் தெரியலயே...

said...

ஆஹா ஆஹா சூப்பர்! கலக்கல்!!

said...

.:: மை ஃபிரண்ட் ::. உங்க சேவை தொடரட்டும்:)

said...

அட என்னப்பா இவ்ளோ நல்ல பதிவை இன்னும் யாரும் பார்க்க வரலையா?

said...

கொஞ்சம் கேப் விட்டு திரும்ப வர்றதுக்குள்ள இன்னொரு பதிவா?

இது செம கலக்கல்!

said...

எல்லா பட காமடியையும் ஒரே பாட்டில் சொல்லிட்டாங்களே:)

said...

அட! இந்த பதிவுல முத்தக்கா தான் மீ த பர்ஸ்டா!!!!!

said...

//நிஜமா நல்லவன் said...
எல்லா பட காமடியையும் ஒரே பாட்டில் சொல்லிட்டாங்களே:)
///

ஆமாங்க நல்லா இருக்கு!

said...

இதே போல " தண்ணித் தொட்டி தேடி வந்த பாட்டுக்கு" யாரச்சும் ரீ மிக்ஸ் பண்ணுங்கையா

சூப்பர்

said...

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
Thevanmayam.blogspot.com.