Monday, July 21, 2008

58. சுஜாதா unplugged

இந்த வாரம் தேன்கிண்ணத்தில் சுஜாதா வாரம். மிஸ் பண்ணிடாதீங்க. இப்போ சுஜாதா, SP பாலசுப்ரமணியம், ஹரிஹரன் மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி ரஹ்மானின் பியானோ இசையில் பாடும் பாடலை கேளுங்க. இது ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்தது. சூப்பரா இருக்கும். :-)

6 Comments:

said...

எனக்கு சுஜாவின் ஆரம்ப காலப் பாட்டு வேணும், இப்பவே குடுங்க, காயத்ரி படத்தில் வரும் "காலைப்பனியில் ஆடும் மலர்கள்"

said...

இங்கேயுமா...அவ்வ்வ் :))

said...

பிரபாண்ணா, இங்கே பாருங்க.. அந்த பாடல் ஏற்கனவே போட்டாச்சு.. :-)))

http://thenkinnam.blogspot.com/2008/05/400.html

ஏற்கனவே நீங்க விரும்பி கேட்ட பாடல்தான். :-D

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
பிரபாண்ணா, இங்கே பாருங்க.. அந்த பாடல் ஏற்கனவே போட்டாச்சு.. :-)))

http://thenkinnam.blogspot.com/2008/05/400.html

ஏற்கனவே நீங்க விரும்பி கேட்ட பாடல்தான். :-D
///

பிரபாண்ணா அப்ப வேற பாட்டு கேளுங்க (இருக்கற ஸ்பீடுக்கு மை ப்ரெண்டு இருக்கற அம்புட்டு சுஜாதா பாட்டையும் போட்டுத்தான் இந்த வாரத்தை முடிக்கப்போறாங்க போல ஹய் ஜாலி:))) )

said...

ஆஹா சூப்பர்! நன்றி .:: மை ஃபிரண்ட் ::.

said...

பிறந்த நாள் வாழ்த்துகள் மைபிரண்ட்