Thursday, July 3, 2008

40. சுஜாதா, ஷ்வேதா மற்றும் அண்ணன் கோபிநாத்

சங்கீதத்தில் ஒரு அபூர்வ காட்சி. ஒரு நட்சத்திரமும் அதனின் குட்டி நட்சத்திரமும் சேர்ந்து முதன் முதலில் மின்னும் காட்சி. பார்த்திருக்கீங்களா? சுஜாதாவும் அவர் மகள் ஷ்வேதாவும் சூர்யா அவார்ட்ஸில் பழைய பாடல்களிலிருந்து புதிய பாடல்கள் வரை பாடுகிறார்கள். ஒரே குரலில் இரண்டு பேர் பாடினால் எப்படி இருக்கும். ஏற்கனவே அம்மாவின் குரல் தித்திக்கும் தேன் போல இனிக்கும். இதில் மகளுடன் சேர்ந்து பாடும் டூயட் எப்போதும் காதில் இனிக்கும் கீதம்தானே..



இன்று பிறந்தநாள் கொண்டாடும் கோபி அண்ணனுக்கு இந்த இசைப்பதிவு பரிசளிக்கிறேன். :-)

6 Comments:

said...

எங்க தல க்கு பாட்டுப் போட்டுக் கெளரவப்படுத்தியமைக்கு நன்றி.

க்கும் இங்கேயும் ஸ்வேதா சுஜாதா புராணமா?

said...

கோபி அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :))

பாட்டு நல்லா இருக்கு :)) ( ஆனா கேட்கலப்பா என்ன பிரச்சனையோ! )

said...

கோபிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

said...

பாட்டு நல்லா கேக்குது நல்லாவும் இருக்கு.

said...

நன்றி தங்கச்சி ;)))

said...

தல கானா - மிக்க நன்றி தல ;))

ஆயில் அண்ணன் - மிக்க நன்றி ;)

நிஜமா நல்லவன் - நன்றிண்ணே ;)