Saturday, July 5, 2008

42. விநாயகரின் பிறப்பு வரலாறு

நேற்று என் ஆபிஸ்ல வேலை செய்யுற என் நண்பர் ( ஜெர்மன்காரர்) கேட்டார், "ஏன் உன் கடவுள்களில் ஒருத்தருக்கு யானை முகம் இருக்கு?"ன்னு. அவர் கேள்விக்கு பதில் சொல்லிட்டு யூடியுப்ல அலசி ஆராய்ந்து கொண்டிருந்தபோது விநாயகரின் பிறப்பை பற்றி ஒரு அனிமே பார்த்தேன் அவருக்கு இதை காட்டிவிட்டு உங்களுக்காகவும் வலையேற்றுகிறேன்.

2 Comments:

said...

ஆஹா உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்குது:). கதை ஏற்கனவே தெரிஞ்சது தான். அனிமேஷன் நல்லா இருக்கு.

said...

ரொம்ப நல்லா இருக்கு :)