Thursday, July 10, 2008

47. அவதாரம் - A Salute To The Legend

தசவதாரம் பதிவுகள் தமிழ்மணத்தில் ஓய்ந்த நிலையில் யூடியூப்பில் படு சூடாக பட்டையை கிளப்ப ஆரம்பித்துவிட்டது தசவதாரம்.

அவதாரம் - A Salute To The Legend என்ற தலைப்பில் கமலுக்காக சொந்தமாக வரிகள் எழுதி இசையமைத்து பாடி வீடியோ க்ளிப்பையும் உருவாக்கியிருக்காங்க. எடிட்டிங் மிகவும் அழகாக இருக்கின்றது. இவ்வேளையில் இந்த இளைஞர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

3 Comments:

said...

மீ த பர்ஸ்ட்டூ

said...

//இந்த இளைஞர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
//

நானும் தெரிவிச்சிக்கிறேன்

said...

நன்றி மை ஃப்ரண்ட்.
நல்லா துடிப்பான முயற்சி செய்த இந்த இளைஞர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
அவர்களை இப்படிச் செயல் பட வைத்த(இன்ஸ்பிரேஷன்) அந்தச் சிறந்த கலைஞனுக்கும் நம் வாழ்த்துகள்.