Saturday, July 26, 2008

63. அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ!

இந்த வீடீயோல ரீமிக்ஸ் பண்றாங்க பாருங்க. அதை நான் ரொம்ப ரசிப்பேன். இப்போ இன்னைக்கு ரொம்ப ரசிச்சு பார்த்துட்டு இருக்கிறது இதுதான்.

என்னை பொறுத்த வரை ஆடியோ வீடீயோ சிங்க் (sync) பெர்ஃபெக்ட்டா இருக்கு. :-) அஜித் அண்ணாத்தே ஆடுறார் பாடலுக்கு ஆடுறதும் அதை விஜய் ஒளிஞ்சிருந்து பார்க்கிறதும்.. சூப்பரோ சூப்பர். படத்தில் வர்ற பாடல்தான் ஒரு கதை அல்லது தீம்க்கு ஏற்றாற்போல் இருக்கணும்ன்னு சொல்லுவாங்க. என்னை பொறூத்த வரை இப்படி ரீமிக்ஸ் பண்ணும்போதும் ஏதாவது ஒரு தீம் மனசுல நினைச்சிக்கிட்டு அது பண்ணும்போதும் நொம்ப அருமையாக வரும். பாடல் முழுதுமே ரசித்தேன். கண்டிப்பாக நீங்க 2:26 முதல் 2: 32 வரை பார்க்க வேண்டும்.

5 Comments:

said...

நான் முன்னாடியே பார்த்துட்டேனே:)

said...

//இந்த வீடீயோல ரீமிக்ஸ் பண்றாங்க பாருங்க. அதை நான் ரொம்ப ரசிப்பேன். //


நாங்களும் தான்:)

said...

//என்னை பொறுத்த வரை ஆடியோ வீடீயோ சிங்க் (sync) பெர்ஃபெக்ட்டா இருக்கு. :-) அஜித் அண்ணாத்தே ஆடுறார் பாடலுக்கு ஆடுறதும் அதை விஜய் ஒளிஞ்சிருந்து பார்க்கிறதும்.. சூப்பரோ சூப்பர்.//


ரிப்பீட்டேய்...

said...

//கண்டிப்பாக நீங்க 2:26 முதல் 2: 32 வரை பார்க்க வேண்டும்.//


டபுள் ரிப்பீட்டேய்....

said...

இந்த வீடியோவ பண்ணினது நான்தான் .நண்பா உங்களுடய comments கு நன்றி............