பல பாடகர்கள் சினிமா மட்டும் அல்லாமல் அதையும் தாண்டி classical, ஆன்மீகம் போன்ற பாடல்களும் பாடுகிறார்கள். பாடகி சுனிதா சாரதி நேசிப்பாயா எனும் christian ஆல்பத்தில் பாடியிருக்கார். மெலோடியான பாடல். பாடல் காட்சியில்.. அடடே! அவரேதான்..
பி.கு: சுனிதா சாரதியின் கத்தார் ரசிகர் மன்ற தலைவர் ஆயில்யனுக்கு இந்த பதிவு பரிசாக.. ;-)
Saturday, July 12, 2008
49. பாடகி சுனிதா சாரதி தேடுகிறார்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
அடடே!
நாந்தான் பர்ஸ்ட்டூ :)
//சுனிதா சாரதியின் கத்தார் ரசிகர் மன்ற தலைவர் ஆயில்யனுக்கு இந்த பதிவு பரிசாக.. ;-)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (ஆனந்த கண்ணீர்!)
ஆயில்ஸ் ஸ்ரேயா மன்றத் தலைவர். சுனிதா சாரதி வெறும் சோளக்காற்று.
கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.
//மெலோடியான பாடல். பாடல் காட்சியில்///
:(((((
பார்க்க கொடுப்பினை இல்லாத நாட்டுல பாட்டு :((
Post a Comment