Tuesday, July 8, 2008

45. சிக்ஸ் பேக்ஸ் சூர்யா

நேற்று வாரணம் ஆயிரத்தை பற்றி சொன்னதும், எல்லா இதழ்களிலும், இணையத்தளங்களிலும் சூர்யா & சிக்ஸ் பேக்ஸ்ன்னு போட்டோவுடன் வருது. அது எந்த அளவு உண்மைன்னு கொஞ்சம் சொல்லுங்க மை ஃபிரண்ட்-ன்னு கேட்குறாங்க. இந்த அளவு உண்மைங்க.. நீங்களே பாருங்க.

1 Comment:

said...

ஆஹா தல இவ்வளவு கஷ்டபட்டு நடிக்கறாரா..பாக்கவே பாவமா இருக்கே :(((((((((