Thursday, May 29, 2008

5. மின்னல் அழகே மின்னும் அழகே

தமிழ் காட்சிகள் மட்டும்தான் 24/7 ஃப்ரேம்ல வருமா? இல்லை இல்லை இல்லை. எல்லா மொழிகளிலும் கலக்கும் இந்த 24/7 ஃப்ரேம்ஸ்.

இன்று வருவது ஒரு மலையாள பாடல். முதல் தடவை கேட்கும்போது இது மலையாள பாடல்ன்னு நம்பவே மாட்டீங்க. இதுவரை மலையாள இசையில் இப்படிப்பட்ட பாடலை நான் கேட்டதே இல்லை. பாடலை கேட்கும்போது ஏதோ ஆல்பத்தில் வெளியாகிய தமிழ் பாடலோ என்று தோணும். அந்தளவுக்கு மலையாளி (அவங்க குழு பெயர்) கலக்கியிருக்காங்க. காட்சியமைப்பும் அழகாய் உள்ளது. கடைசியா பிருத்திவிராஜ் வேற வந்து அட்டெண்டன்ஸ் போடுறார். இந்த பாடலை உதய் எனக்கு அறிமுகப்படுத்திய நாளிலிருந்து இன்று வரை தினமும் கேட்டுக்கொண்டே இருக்கேன்.

நீங்களும் பாருங்க. வரிகளும் நமக்கு புரியும் படியேதான் இருக்கு. பார்த்தேன் ரசித்தேன். நீங்கள் எப்படி?

11 Comments:

சென்ஷி said...

மீ த பர்ஸ்ட்டு :)

சென்ஷி said...

//மீ த பர்ஸ்ட்டு :)//

ரிப்பீட்டே :))

சென்ஷி said...

//தமிழ் காட்சிகள் மட்டும்தான் 24/7 ஃப்ரேம்ல வருமா? இல்லை இல்லை இல்லை. எல்லா மொழிகளிலும் கலக்கும் இந்த 24/7 ஃப்ரேம்ஸ்//

அப்ப கண்டிப்பா சித்தார்த்தோட ஏதாவது ஒரு மொக்கை தெலுங்கு பாட்டும் வரப்போகுது.. :))

சென்ஷி said...

//நீங்களும் பாருங்க. வரிகளும் நமக்கு புரியும் படியேதான் இருக்கு. பார்த்தேன் ரசித்தேன். நீங்கள் எப்படி?//

பார்த்துட்டு சொல்றேன் :))

சென்ஷி said...

//இந்த பாடலை உதய் எனக்கு அறிமுகப்படுத்திய நாளிலிருந்து இன்று வரை தினமும் கேட்டுக்கொண்டே இருக்கேன்.//

கொடுத்து வச்ச மகராசி :)). திருஷ்டி சுத்தி போட்டுக்க தாயே :))

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//தமிழ் காட்சிகள் மட்டும்தான் 24/7 ஃப்ரேம்ல வருமா? இல்லை இல்லை இல்லை. எல்லா மொழிகளிலும் கலக்கும் இந்த 24/7 ஃப்ரேம்ஸ்//

அப்ப கண்டிப்பா சித்தார்த்தோட ஏதாவது ஒரு மொக்கை தெலுங்கு பாட்டும் வரப்போகுது.. :))
///

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஆயில்யன் said...

//நீங்களும் பாருங்க. வரிகளும் நமக்கு புரியும் படியேதான் இருக்கு. பார்த்தேன் ரசித்தேன். நீங்கள் எப்படி?//

பார்த்தேன் ரசித்தேன். :)))

எண்ட கேரளமாச்சே !:))

Divya said...

wordings ellam tamil song ketkura mathryey irukku:))

VIKNESHWARAN ADAKKALAM said...

நல்லாதான் இருக்கு

Anonymous said...

Really nice... but ending superb...after all his my hero wat? ;)

Anonymous said...

இந்த பாடல் MP3 FORMATல்ல கிடைக்குமா?