Friday, May 30, 2008

6. ஐ அம் ராஜேஷ்.. தெரியுமே!

"வாழ்க்கையில திடீர்ன்னு யாரையாவது சந்திக்கிறோம். அப்போ நமக்கே தெரியும். இது ஒரு ஸ்பெஷலான சந்திப்புன்னு."

இந்த மாதிரி situationல எல்லாம் மறந்து தப்பு தப்பா வருமாமே.. பேரை சொல்ல வாயெடுத்தாலும் வாயில் இருந்து காத்துதான் வருமாமே? ;-)

இப்படி உங்களுக்கு இதுக்கு முன்னே தோன்றிருக்கா? நடந்திருக்கா? எனக்கு இதுவரை தோணியது இல்ல. ஆனால், இப்படி தோன்றீனால் அதுதான் உண்மையான காதலாமே. இது தெரிஞ்சவங்க யாராவது கொஞ்சம் விளக்குங்களேன். :-)

119 Comments:

said...

இந்தக் காட்சிக்கு வலுவே இசைதாங்க.

said...

நல்லா பிடிச்சி போடறியே மை ப்ரண்ட்.. இது உண்மைதான்னு நிறைய பேர் சொல்லக்கேள்வி..:P

said...

:))

said...

//இந்த மாதிரி situationல எல்லாம் மறந்து தப்பு தப்பா வருமாமே.. பேரை சொல்ல வாயெடுத்தாலும் வாயில் இருந்து காத்துதான் வருமாமே? ;-)

இப்படி உங்களுக்கு இதுக்கு முன்னே தோன்றிருக்கா? நடந்திருக்கா? எனக்கு இதுவரை தோணியது இல்ல. ஆனால், இப்படி தோன்றீனால் அதுதான் உண்மையான காதலாமே. இது தெரிஞ்சவங்க யாராவது கொஞ்சம் விளக்குங்களேன். :-)//

இல்லைக்கா. சும்மா எல்லோரும் பொய் சொல்றாங்க. இந்த மாதிரி சொல்ற எல்லா பயமக்காவும் அல்ரெடி ரெண்டு ரெடி செஞ்சு மூணாவதுக்கு ரூட்டு வுடறப்போ இருக்கற கண்டிசன் இது. மத்தவங்களுக்கு தெரிஞ்சுட்டா என்ன ஆகறதுன்னு வுடற சல்பேட்டா சால்ஜாப்பூ :))

said...

// பேரை சொல்ல வாயெடுத்தாலும் வாயில் இருந்து காத்துதான் வருமாமே? ;-)//

ஃபுல்லா சாப்பிட்டுட்டு பக்கத்துல போய் நின்னு ஏப்பம் விட்டுருக்கானுங்க தாயி. :))

அதை எப்படில்லாம் ஃபீலிங்க்கா மாத்துறானுங்கடாயப்பூ

said...

//ILA said...
இந்தக் காட்சிக்கு வலுவே இசைதாங்க.
//

ஆமா. ஆனா உண்மையாவே இந்த மாதிரி சிச்சுவேசன்ல காத்து வருமாமே. அத வச்சு புளூட் ஊதுவானுங்களோ :))

said...

//இந்த மாதிரி situationல எல்லாம் மறந்து தப்பு தப்பா வருமாமே.. பேரை சொல்ல வாயெடுத்தாலும் வாயில் இருந்து காத்துதான் வருமாமே? ;-)//

ஆமாம்!
ஆமாம்!

நெறைய பேர் சொல்ல கேள்விப்பட்டதுண்டுங்க சில சமயம் வாய் கொழறுமாம்!

said...

//இது தெரிஞ்சவங்க யாராவது கொஞ்சம் விளக்குங்களேன். :-)
//

தெரிஞ்சவங்க வெளக்குறத விட புரிஞ்சவங்க அனுபவிச்சவங்க வெளக்குனா நல்லாஆஆஆஆஆஆஆ இருக்கும்!

said...

//"வாழ்க்கையில திடீர்ன்னு யாரையாவது சந்திக்கிறோம். அப்போ நமக்கே தெரியும். இது ஒரு ஸ்பெஷலான சந்திப்புன்னு."
//

ஆமா... ரொம்பவும் வறுத்தா கடலை மட்டும் இல்ல.. தோசை கூட கருகிடும்....

said...

//ILA said...
இந்தக் காட்சிக்கு வலுவே இசைதாங்க.
//

அது படக்காட்சிக்குத்தாங்க !

நிஜத்துல பே பேன்னுல்ல மியூஜிக் வரும் :)))

said...

// கப்பி பய said...
:))
//
இதுல ஏதோ அனுபவம் உள்ள குந்திக்கனு வெளியில ஒரு புன்னகையா மட்டும் வருதுங்கோ!

said...

//ஆயில்யன் said...
//இது தெரிஞ்சவங்க யாராவது கொஞ்சம் விளக்குங்களேன். :-)
//

தெரிஞ்சவங்க வெளக்குறத விட புரிஞ்சவங்க அனுபவிச்சவங்க வெளக்குனா நல்லாஆஆஆஆஆஆஆ இருக்கும்!
//

சிலபேருக்கு காலையில பல்லையே ஒழுங்கா விளக்க தெரியல. இதுல காதல விளக்கணுமா.. போங்கப்பூ.. லீவ் நாள்ல கும்மி கூடாதுன்னு நான் இன்னும் முடிவு எடுக்கல. மாத்திடாதீங்க :))

said...

//இல்லைக்கா. சும்மா எல்லோரும் பொய் சொல்றாங்க. இந்த மாதிரி சொல்ற எல்லா பயமக்காவும் அல்ரெடி ரெண்டு ரெடி செஞ்சு மூணாவதுக்கு ரூட்டு வுடறப்போ இருக்கற கண்டிசன் இது. மத்தவங்களுக்கு தெரிஞ்சுட்டா என்ன ஆகறதுன்னு வுடற சல்பேட்டா சால்ஜாப்பூ :))//

சென்ஷி அண்ணே என்னாம்மா ஃபீல் பண்ணி சொல்லியிருக்காரு பாருங்க :))

said...

//ஆயில்யன் said...
//இந்த மாதிரி situationல எல்லாம் மறந்து தப்பு தப்பா வருமாமே.. பேரை சொல்ல வாயெடுத்தாலும் வாயில் இருந்து காத்துதான் வருமாமே? ;-)//

ஆமாம்!
ஆமாம்!

நெறைய பேர் சொல்ல கேள்விப்பட்டதுண்டுங்க சில சமயம் வாய் கொழறுமாம்!
//

அடப்பாவி... புல்லா தண்ணியடிச்சுட்டு காதல சொல்ற பயலா நீ :((

இந்த மாதிரி இருந்தா வாய் மட்டுமில்ல எல்லாமே கொழறும் :)

said...

நிஜமாகவா? எனக்கு தெரிந்து குரல் இன்னும் கனிந்துருகி இனிமையாய் அல்லவா மாறிடும்.... :P
அத்தோடு கொஞ்சம் ஜொள்ளும் சேர்ந்து வலியத்தான் பார்த்திருக்கேன்...

said...

பிரசண்ட் மேடம்!

said...

//ஃபுல்லா சாப்பிட்டுட்டு பக்கத்துல போய் நின்னு ஏப்பம் விட்டுருக்கானுங்க தாயி.//

:)))))))

said...

மேடியோடு இருக்கும் அந்தக்கா பேரு என்னங்கன்னா?

said...

கடைசி வரை பேசவே இல்லையாப்பா? என்னப்பா டிரையினிங் கொடுக்குறீங்களோ......

said...

//இனியவள் புனிதா said...
நிஜமாகவா? எனக்கு தெரிந்து குரல் இன்னும் கனிந்துருகி இனிமையாய் அல்லவா மாறிடும்.... :P
அத்தோடு கொஞ்சம் ஜொள்ளும் சேர்ந்து வலியத்தான் பார்த்திருக்கேன்...
//

என்னது குரல் இனிமையாகுமா? ஆஹா அப்ப எதோ என்னோட கெமிஸ்ட்ரியில ப்ராப்ளம் போல :)))

said...

/// ஆயில்யன் said...

//இது தெரிஞ்சவங்க யாராவது கொஞ்சம் விளக்குங்களேன். :-)
//

தெரிஞ்சவங்க வெளக்குறத விட புரிஞ்சவங்க அனுபவிச்சவங்க வெளக்குனா நல்லாஆஆஆஆஆஆஆ இருக்கும்! //////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

said...

//தமிழ் பிரியன் said...
பிரசண்ட் மேடம்!
//

யாருப்பா இது இங்க வந்துக்கினு அட்டெண்டண்ஸ் பிரசண்ட்ன்னு சொல்லி டென்ஷன் பண்றது அதெல்லாம் அப்பவே மறந்துட்டோம்ல :)

said...

இந்த வேதியியலெல்லாம் நமக்கு புரிய்லைங்கண்ணா...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

/// ILA said...

இந்தக் காட்சிக்கு வலுவே இசைதாங்க.///
மீசிக் நல்லாதான் கீது......

said...

//ஆயில்யன் said...
//ILA said...
இந்தக் காட்சிக்கு வலுவே இசைதாங்க.
//

அது படக்காட்சிக்குத்தாங்க !

நிஜத்துல பே பேன்னுல்ல மியூஜிக் வரும் :)))
//

ஏண்டா ஆட்டுகிட்டல்லாம் போய் ஐ லவ் யூ சொல்றீங்க :))

said...

//தமிழ் பிரியன் said...
மேடியோடு இருக்கும் அந்தக்கா பேரு என்னங்கன்னா?
//

ஊறுகா

said...

//இனியவள் புனிதா said...
நிஜமாகவா? எனக்கு தெரிந்து குரல் இன்னும் கனிந்துருகி இனிமையாய் அல்லவா மாறிடும்.... :P
அத்தோடு கொஞ்சம் ஜொள்ளும் சேர்ந்து வலியத்தான் பார்த்திருக்கேன்...
//

அல்வா சாப்பிட்டு பேசியிருப்பானோ... அதப்பாத்து ஜொள்ளு விட்டுட்டு எகத்தாளத்தப்பாரு. அல்வா கொடுக்கலைன்னா வாயில ஜொள்ளு தான் வந்துருக்கும் :)

said...

//ஆயில்யன் said...
//இனியவள் புனிதா said...
நிஜமாகவா? எனக்கு தெரிந்து குரல் இன்னும் கனிந்துருகி இனிமையாய் அல்லவா மாறிடும்.... :P
அத்தோடு கொஞ்சம் ஜொள்ளும் சேர்ந்து வலியத்தான் பார்த்திருக்கேன்...
//

என்னது குரல் இனிமையாகுமா? ஆஹா அப்ப எதோ என்னோட கெமிஸ்ட்ரியில ப்ராப்ளம் போல :)))
//

அதெல்லாம் காலேஜ்ல வாத்தியார் சொல்லிக்கொடுக்கறப்ப படிக்கணும் தம்பி. இங்க வந்து சந்தேகப்படக்கூடாது..

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
நல்லா பிடிச்சி போடறியே மை ப்ரண்ட்.. இது உண்மைதான்னு நிறைய பேர் சொல்லக்கேள்வி..:P
//

கேள்வியா.. அப்ப பதில் யாருகிட்ட கிடைக்கும் :)

said...

//சிலபேருக்கு காலையில பல்லையே ஒழுங்கா விளக்க தெரியல. இதுல காதல விளக்கணுமா.. போங்கப்பூ.. லீவ் நாள்ல கும்மி கூடாதுன்னு நான் இன்னும் முடிவு எடுக்கல. மாத்திடாதீங்க :))//

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க ஆமாம் ஏன் முதல்ல சில பேருக்கு போட்டிருக்கீங்க ????????????

:)))))))))))))))

said...

//// பேரை சொல்ல வாயெடுத்தாலும் வாயில் இருந்து காத்துதான் வருமாமே? ;-)////

ஒரு வேள கொட்டாவி விட்டுருப்பானோ :)

said...

// ILA said...
இந்தக் காட்சிக்கு வலுவே இசைதாங்க.
//

டண்டனக்கா... டண்டனக்கா. டண்டனக்கா.. டமுக்கு..

said...

//ஆயில்யன் said...
//சிலபேருக்கு காலையில பல்லையே ஒழுங்கா விளக்க தெரியல. இதுல காதல விளக்கணுமா.. போங்கப்பூ.. லீவ் நாள்ல கும்மி கூடாதுன்னு நான் இன்னும் முடிவு எடுக்கல. மாத்திடாதீங்க :))//

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க ஆமாம் ஏன் முதல்ல சில பேருக்கு போட்டிருக்கீங்க ????????????

:)))))))))))))))
//

எல்லோரையும்ன்னு சொன்னா நானும் லிஸ்ட்ல சேர்ந்துடுவேன்ல அதான்... :)

said...

//எனக்கு இதுவரை தோணியது இல்ல.//

தோணும்போது மறக்காம ஒரு கும்மி பதிவு போட்டுடுங்க :))

said...

//"வாழ்க்கையில திடீர்ன்னு யாரையாவது சந்திக்கிறோம். அப்போ நமக்கே தெரியும். இது ஒரு ஸ்பெஷலான சந்திப்புன்னு."//

அதென்ன திடீர்ன்னு சந்திக்கறது.. என்ன ஹீரோ மாதிரி வானத்துலேந்து தொப்புக்கடீர்ன்னு குதிப்பானோ :))

said...

//ஐ அம் ராஜேஷ்.. தெரியுமே!"//

என்ன எழவுக்குடா நீங்கள்ளாம் லவ்வு பண்ணிதொலைக்குறீங்க :))

(நல்லவேள இந்த படத்துல சித்தார்த் நடிக்கல. இல்லைன்னா தங்கச்சி நம்ம தாவூ தீர்த்துருக்கும் :) )

said...

//இந்த மாதிரி situationல எல்லாம் மறந்து தப்பு தப்பா வருமாமே.. //

பின்ன ஒரிஜினல் அட்ரஸ் கொடுத்தா வூட்டுக்கு பொண்ணு ஆட்டோ அனுப்பிடாது :)

said...

//பேரை சொல்ல வாயெடுத்தாலும் வாயில் இருந்து காத்துதான் வருமாமே? ;-)
//

அந்த பொண்ண ரொம்ப கிட்டத்துல பார்த்து பயந்து போயிருப்பான்.

said...

//சென்ஷி said...
// ILA said...
இந்தக் காட்சிக்கு வலுவே இசைதாங்க.
//

டண்டனக்கா... டண்டனக்கா. டண்டனக்கா.. டமுக்கு..
//

அண்ணாத்தே அது முடியறப்ப!!

இளா அண்ணே ஆரம்பிக்கிறப்பா உள்ளத சொல்றாங்க :))

said...

//இப்படி உங்களுக்கு இதுக்கு முன்னே தோன்றிருக்கா? நடந்திருக்கா? //

அதைத்தானே கும்மி அடிச்சுட்டு இருக்கேன் :))

said...

//சென்ஷி said...
//கயல்விழி முத்துலெட்சுமி said...
நல்லா பிடிச்சி போடறியே மை ப்ரண்ட்.. இது உண்மைதான்னு நிறைய பேர் சொல்லக்கேள்வி..:P
//

கேள்வியா.. அப்ப பதில் யாருகிட்ட கிடைக்கும் :)
///

பதில் யாருக்கிட்டயும் கிடைக்காது :((((

said...

//ஆயில்யன் said...
//சென்ஷி said...
// ILA said...
இந்தக் காட்சிக்கு வலுவே இசைதாங்க.
//

டண்டனக்கா... டண்டனக்கா. டண்டனக்கா.. டமுக்கு..
//

அண்ணாத்தே அது முடியறப்ப!!

இளா அண்ணே ஆரம்பிக்கிறப்பா உள்ளத சொல்றாங்க :))
//

அப்பக்கூட அறைஞ்சதுமே சும்மா ங்கொய்ய்ய்ய்ய்ய்ங்க் ன்னு தான் ஒரு மீசிக் கேக்கும். அதுக்கப்புறம் நம்மாளுக்கு சிக்கு தான்.. :))

said...

//சென்ஷி said...
//"வாழ்க்கையில திடீர்ன்னு யாரையாவது சந்திக்கிறோம். அப்போ நமக்கே தெரியும். இது ஒரு ஸ்பெஷலான சந்திப்புன்னு."//

அதென்ன திடீர்ன்னு சந்திக்கறது.. என்ன ஹீரோ மாதிரி வானத்துலேந்து தொப்புக்கடீர்ன்னு குதிப்பானோ :))
//

அதானே சரி இதை விடுங்க சாதா சந்திப்பு எப்படி இருக்கும்ன்னு சொல்லுங்க

ஸ்பெஷல் சாதாவையும் கூட சொல்லலாம்!

said...

//ஆயில்யன் said...
//சென்ஷி said...
//கயல்விழி முத்துலெட்சுமி said...
நல்லா பிடிச்சி போடறியே மை ப்ரண்ட்.. இது உண்மைதான்னு நிறைய பேர் சொல்லக்கேள்வி..:P
//

கேள்வியா.. அப்ப பதில் யாருகிட்ட கிடைக்கும் :)
///

பதில் யாருக்கிட்டயும் கிடைக்காது :((((
//

நீ சொல்லு தம்பி... :)

said...

// ஆயில்யன் said...
//சென்ஷி said...
//"வாழ்க்கையில திடீர்ன்னு யாரையாவது சந்திக்கிறோம். அப்போ நமக்கே தெரியும். இது ஒரு ஸ்பெஷலான சந்திப்புன்னு."//

அதென்ன திடீர்ன்னு சந்திக்கறது.. என்ன ஹீரோ மாதிரி வானத்துலேந்து தொப்புக்கடீர்ன்னு குதிப்பானோ :))
//

அதானே சரி இதை விடுங்க சாதா சந்திப்பு எப்படி இருக்கும்ன்னு சொல்லுங்க

ஸ்பெஷல் சாதாவையும் கூட சொல்லலாம்!
//

சதா சந்திச்சுக்கிட்டு இருக்கும்போது கால் முளைச்சு பக்கத்துல போய் நிக்குறது சாதா சந்திப்பு.

அவ அண்ணன் இல்ல பாடிகார்டோட வந்தா அது ஸ்பெஷல் சாதா..

ஓடறதுக்கு தயாரா இருக்கணும் மாப்பு :))

said...

//சென்ஷி said...
//பேரை சொல்ல வாயெடுத்தாலும் வாயில் இருந்து காத்துதான் வருமாமே? ;-)
//

அந்த பொண்ண ரொம்ப கிட்டத்துல பார்த்து பயந்து போயிருப்பான்.
//

சில சமயம் இப்படியும் கூட இருக்கும்

சென்ஷி அண்ணே உங்களுக்கு இது 3வது டைம்லயா இல்ல அதுக்கு அப்புறமா?

said...

//சென்ஷி said...
//எனக்கு இதுவரை தோணியது இல்ல.//

தோணும்போது மறக்காம ஒரு கும்மி பதிவு போட்டுடுங்க :))
//

ஆமாம்

அப்பவும் நாங்க

ஃப்ரீயாத்தான் இருப்போம்
ஃப்ரீயாத்தான் இருப்போம்

ஃப்ரீயாத்தான் இருப்போம்

said...

//"வாழ்க்கையில திடீர்ன்னு யாரையாவது சந்திக்கிறோம். அப்போ நமக்கே தெரியும். இது ஒரு ஸ்பெஷலான சந்திப்புன்னு."//

என்ன கொடும சென்ஷி இது. :((

என்னால இன்னும் இந்த மேட்டர ஜீரணிக்கவே முடியல... :)))

இஞ்சி மொரப்பா சாப்பிட்டுட்டு வர்றேன் :)

said...

//சதா சந்திச்சுக்கிட்டு இருக்கும்போது கால் முளைச்சு பக்கத்துல போய் நிக்குறது சாதா சந்திப்பு.

அவ அண்ணன் இல்ல பாடிகார்டோட வந்தா அது ஸ்பெஷல் சாதா..

ஓடறதுக்கு தயாரா இருக்கணும் மாப்பு :))//

வரே வாவ்

சூப்பரப்பு:)))))) ( அனுபவம் இனிமை அண்ணனிடம் கேட்டேன்!)

said...

//ஆயில்யன் said...
//சென்ஷி said...
//பேரை சொல்ல வாயெடுத்தாலும் வாயில் இருந்து காத்துதான் வருமாமே? ;-)
//

அந்த பொண்ண ரொம்ப கிட்டத்துல பார்த்து பயந்து போயிருப்பான்.
//

சில சமயம் இப்படியும் கூட இருக்கும்

சென்ஷி அண்ணே உங்களுக்கு இது 3வது டைம்லயா இல்ல அதுக்கு அப்புறமா?
//

அதுக்கப்புறம்தாம்லே நான் கண்ணாடியே போட ஆரம்பிச்சேன். அப்ப நீயே கவுண்ட் பண்ணிக்கயேன். என்ன கணக்கு ஆச்சுன்னு :))

said...

அட நாந்தான் ரொம்ப நாளைக்கப்புறம் 50 :))

said...

//கப்பி பய said...
:))
//

இதுக்கு பேர்தான் ஸ்மைலியா :)

said...

// சென்ஷி said...
//"வாழ்க்கையில திடீர்ன்னு யாரையாவது சந்திக்கிறோம். அப்போ நமக்கே தெரியும். இது ஒரு ஸ்பெஷலான சந்திப்புன்னு."//

என்ன கொடும சென்ஷி இது. :((

என்னால இன்னும் இந்த மேட்டர ஜீரணிக்கவே முடியல... :)))

இஞ்சி மொரப்பா சாப்பிட்டுட்டு வர்றேன் :)
/

:))))

said...

//சென்ஷி said...
அட நாந்தான் ரொம்ப நாளைக்கப்புறம் 50 :))
//

நீ 50 அடின்னேன் 100க்கும் கூட டிரைப்பண்ணலாம்!

தம்பியுடையான் படைக்கஞ்சான்!

said...

//ஆயில்யன் said...
//சென்ஷி said...
அட நாந்தான் ரொம்ப நாளைக்கப்புறம் 50 :))
//

நீ 50 அடின்னேன் 100க்கும் கூட டிரைப்பண்ணலாம்!

தம்பியுடையான் படைக்கஞ்சான்!
///

மாரியாத்தா வந்து விரட்டாத வரைக்கும் நாம் இங்கயே குடியிருக்கலாம் கும்மி அடித்து !

said...

//ஆயில்யன் said...
//சென்ஷி said...
அட நாந்தான் ரொம்ப நாளைக்கப்புறம் 50 :))
//

நீ 50 அடின்னேன் 100க்கும் கூட டிரைப்பண்ணலாம்!

தம்பியுடையான் படைக்கஞ்சான்!
//

நான் 10 கமெண்ட் போட்டா நீ ஒத்த கமெண்ட்ல முடிச்சுட்டு போறியே தம்பி :))

said...

//ஆயில்யன் said...
//ஆயில்யன் said...
//சென்ஷி said...
அட நாந்தான் ரொம்ப நாளைக்கப்புறம் 50 :))
//

நீ 50 அடின்னேன் 100க்கும் கூட டிரைப்பண்ணலாம்!

தம்பியுடையான் படைக்கஞ்சான்!
///

மாரியாத்தா வந்து விரட்டாத வரைக்கும் நாம் இங்கயே குடியிருக்கலாம் கும்மி அடித்து !
//

வேப்பிலையோட வந்து தீ மிதிக்க சொன்னா என்ன செய்ய :)

said...

//நான் 10 கமெண்ட் போட்டா நீ ஒத்த கமெண்ட்ல முடிச்சுட்டு போறியே தம்பி :))//

அண்ணன் அனுபவசாலி தடாலடி

தம்பி கொஞ்சம் கொஞ்சமா மெதுவாத்தானே வரமுடியும் !

:)

said...

//வேப்பிலையோட வந்து தீ மிதிக்க சொன்னா என்ன செய்ய :)//

abcdயிலயே நான் அதிகம் யூஸ் பண்ணுன வார்த்தை S தான் :)))

said...

//ஆயில்யன் said...
//வேப்பிலையோட வந்து தீ மிதிக்க சொன்னா என்ன செய்ய :)//

abcdயிலயே நான் அதிகம் யூஸ் பண்ணுன வார்த்தை S தான் :)))
//

அடப்பாவி abcd இந்த நாலு வார்த்தயில எங்க தேடுனாலும் s அ காணோமே தம்பி. நீ எந்த அகராதி யூஸ் பண்ற :))

said...

சரி.... போதும்ன்னு சொன்னா நான் போயிட்டு வர்றேன்.. :))

said...

நான் இங்க வரலை வீடியோ பார்க்கலை!!!!

said...

/
சென்ஷி said...

//ஐ அம் ராஜேஷ்.. தெரியுமே!"//

என்ன எழவுக்குடா நீங்கள்ளாம் லவ்வு பண்ணிதொலைக்குறீங்க :))

(நல்லவேள இந்த படத்துல சித்தார்த் நடிக்கல. இல்லைன்னா தங்கச்சி நம்ம தாவூ தீர்த்துருக்கும் :) )
/

ரிப்பீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈட்டேேஏஏஏஏய்

said...

/
சென்ஷி said...

//ஐ அம் ராஜேஷ்.. தெரியுமே!"//

என்ன எழவுக்குடா நீங்கள்ளாம் லவ்வு பண்ணிதொலைக்குறீங்க :))

(நல்லவேள இந்த படத்துல சித்தார்த் நடிக்கல. இல்லைன்னா தங்கச்சி நம்ம தாவூ தீர்த்துருக்கும் :) )
/

வழிமொழிகின்றேன்

said...

/
//சென்ஷி said...
//பேரை சொல்ல வாயெடுத்தாலும் வாயில் இருந்து காத்துதான் வருமாமே? ;-)
//

அந்த பொண்ண ரொம்ப கிட்டத்துல பார்த்து பயந்து போயிருப்பான்.
/

ரிப்பீட்டேய்

said...

/
சென்ஷி said...

மாரியாத்தா வந்து விரட்டாத வரைக்கும் நாம் இங்கயே குடியிருக்கலாம் கும்மி அடித்து !
/

ஹாஹா கலக்கல்

said...

இந்த மாதிரி ஒரு லட்சிய பதிவுல 100 பின்னூட்டம் அடிக்கலன்னா நாமள்ளாம் என்னத்துக்கு :(

said...

//மங்களூர் சிவா said...
நான் இங்க வரலை வீடியோ பார்க்கலை!!!!
//

ஜெனிலியாவ பார்த்தியா :))

said...

எச்சூச் மீ... இங்கன யாராச்சும் இருக்கீகளா :(

said...

தனியா 100 அடிச்சு பழக்கம்தான்னாலும் யாரையும் கூப்பிடாம 100 அடிச்ச்சு பழக்கமில்ல :)

said...

//சென்ஷி said...
இந்த மாதிரி ஒரு லட்சிய பதிவுல 100 பின்னூட்டம் அடிக்கலன்னா நாமள்ளாம் என்னத்துக்கு :(
//

ஒ.கே

ஒ.கே

பீல் பண்ணாதீங்கோ
அதான் வந்தாச்சுல்ல :))

said...

சார்ஜா கோபிக்கும் இந்த பதிவுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு.. என்னன்னு யாராச்சும் சொல்லுங்க பார்ப்போம்
:))

said...

/
சென்ஷி said...

இந்த மாதிரி ஒரு லட்சிய பதிவுல 100 பின்னூட்டம் அடிக்கலன்னா நாமள்ளாம் என்னத்துக்கு :(
/

அதானே

said...

/
சென்ஷி said...

//மங்களூர் சிவா said...
நான் இங்க வரலை வீடியோ பார்க்கலை!!!!
//

ஜெனிலியாவ பார்த்தியா :))
/

அது ரீமா சென் இல்ல!?!?!?

said...

கோமள தேவிக்கும், கொடும தேவிக்கும் என்ன உறவு... கிச்சு கிச்சு செய்திகளுக்கு மை ப்ரண்ட கேளுங்க :))

said...

//மங்களூர் சிவா said...
/
சென்ஷி said...

//மங்களூர் சிவா said...
நான் இங்க வரலை வீடியோ பார்க்கலை!!!!
//

ஜெனிலியாவ பார்த்தியா :))
/

அது ரீமா சென் இல்ல!?!?!?
//

அட நீதான் வீடியோவ பார்க்கலன்னு சொல்லிட்டியே.. அப்ப மேல போட்டோவுல சித்தார்த்தையா சைட் அடிக்கப்போறேங்கற நம்பிக்கையில கேட்டேன்ப்பா :))

said...

/
சென்ஷி said...

எச்சூச் மீ... இங்கன யாராச்சும் இருக்கீகளா :(
/

பெரியண்ண்ண்ண்ணே நான் இருக்கேன்

said...

/
சென்ஷி said...

தனியா 100 அடிச்சு பழக்கம்தான்னாலும் யாரையும் கூப்பிடாம 100 அடிச்ச்சு பழக்கமில்ல :)

/
அதெப்படி சியர்ஸ் சொல்லாம அடிச்சா ஏறவே ஏறாதே!!!

:)))

said...

//மங்களூர் சிவா said...
/
சென்ஷி said...

எச்சூச் மீ... இங்கன யாராச்சும் இருக்கீகளா :(
/

பெரியண்ண்ண்ண்ணே நான் இருக்கேன்
//

ஹப்பாடி... இன்னிக்கு பொழுது கவ்வுஜ யா போகும் :))

said...

//மங்களூர் சிவா said...
/
சென்ஷி said...

தனியா 100 அடிச்சு பழக்கம்தான்னாலும் யாரையும் கூப்பிடாம 100 அடிச்ச்சு பழக்கமில்ல :)

/
அதெப்படி சியர்ஸ் சொல்லாம அடிச்சா ஏறவே ஏறாதே!!!

:)))
//

இல்லியே... நாங்க மாடியில் ஏறிக்கிட்டே செவுத்துக்கு சியர்ஸ் சொல்லிட்டு அடிப்போமே :)

said...

அதென்ன 24/7 ஃப்ரேம்ஸ்

said...

கொஞ்சம் முன்ன பின்ன இருக்கப்பிடாதா!?!?

said...

//மங்களூர் சிவா said...
அதென்ன 24/7 ஃப்ரேம்ஸ்
//

மறுக்கா சொல்லேய் :)

said...

//மங்களூர் சிவா said...
கொஞ்சம் முன்ன பின்ன இருக்கப்பிடாதா!?!?
//

முன்ன பின்ன இல்ல.. லெப்ட், ரைட்ல கூட இருந்துட்டு போங்க.. யாரு வேண்டாம்ன்னா :))

said...

///சென்ஷி said...
கோமள தேவிக்கும், கொடும தேவிக்கும் என்ன உறவு... கிச்சு கிச்சு செய்திகளுக்கு மை ப்ரண்ட கேளுங்க :))///

ரிப்பீட்டேய்......

said...

// சென்ஷி said...
சார்ஜா கோபிக்கும் இந்த பதிவுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு.. என்னன்னு யாராச்சும் சொல்லுங்க பார்ப்போம்
:))
//

எனக்கு தெரியும்

எனக்கு தெரியும்

சொல்ல மாட்டேன்
வேணும்னா சின்ன ஃக்ளூ
ஐ.அம் கோபி

said...

தென்றலுக்கு தாய்வீடு பொதிகையல்லவா
அது திசைமாறி போவதுதான் கொடுமையல்லவா

said...

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்

said...

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்

said...

பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி
மின்னல் போலே முன்னால் போனாள்
பின்னல் கண்டு பின்னால் போனேன்
பொண்ணு ஊருக்கு புதுசோ என்றேன்
காலில் உள்ளது புதுசு என்றாள்
ஓஹ்.. மேலே கேட்காதே

said...

தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி
உன்னை தேடி இங்கு வந்தேன்
நடு வீதி தானடி

said...

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
என் நெஞ்சில் உன்னை நினைத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே

said...

அட பொன்னான மனசே
பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆச
அட வைக்காத பொண்ணு மேல ஆச

said...

குயிலு குப்பம் குயிலு குப்பம்
கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பட்டு
மண் குடிச மாளிக ஆனதென்ன

said...

// சென்ஷி said...
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
//

இதையே எவ்ளோ வருஷமா சொல்லிக்கிட்டு திரிவீங்க அண்ணா!

said...

பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக்காற்றும் பூப்பறித்து போனதம்மா

said...

உன் வீட்டு கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் கண்ணே

said...

மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்

said...

அழகிய நிலவில்
ஆக்சிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
மேகத்தை பிடித்து
மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னை தூங்க வைப்பேன்

said...

100

said...

பால் வண்ண நிலவு குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளி
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்...

said...

அப்பாடா 100 ஆயிடுச்சு வாழ்த்துக்கள் சென்ஷி அண்ணா!

இப்ப போய்ட்டு அப்புறமா வருவோம்!

நல்லவேளை மாரியாத்தவுக்கு கோவம் வர்லை:))

said...

ஹப்பாடி... இன்னிக்கு நிம்மதியா தூங்கலாம் :))

said...

//சென்ஷி said...
பால் வண்ண நிலவு குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளி
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்...

//

ஹய் இது ஜீன்ஸ் பட பாட்டாச்சே நம்ம வைரமுத்து

:))))))

(பாவம் சென்ஷி அண்ணன் பழைய நினைவுகளுக்கு உள்ளாற போயி முழ்கிக்கிட்டிருக்காரு!)

said...

இன்றும் தொடருது
லைலா மஜ்னுவின்
காதல் கதைகளே
மண் மீதிலே

said...

அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும்போது
கண்களிரண்டை கவர்ந்து போனாளே

said...

அட காதலிச்சா போதாது
அத மூடி வைக்க கூடாது

கல்யாணம்தான் சொர்க்கத்தில
நிச்சயிக்க படுதா
பத்திரிகை மட்டும் இங்கே
அச்சடிக்கப்படுதா

said...

வைகை கரை காற்றே நில்லு
வஞ்சிதனை பார்த்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கைதனை தேடுதென்று
காற்றே... பூங்காற்றே
என்கண்மணி எவளோ
கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு

said...

காதல் கசக்குதய்யா..
வரவர காதல் கசக்குதய்யா..

said...

தாய் அழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர

said...

நிலவெங்கே சென்றாலும்
நிழல் பின்னால் வராதா
நீ வேண்டாமென்றாலும்
அது வட்டம் இடாதா

said...

@இளா:

இந்த படத்துல முக்கால் வாசி காட்சிகள் இசையிலேயேதான் நகரும். :-)

said...

போடான்னு யாரும் கழுத்த பிடிச்சு தள்ளுறதுக்கு முன்னாடி நானே ஓடிடறேன்..

said...

@கயல்விழி முத்துலெட்சுமி:

நீங்க சொன்னால் அது சரியாதான் இருக்கும். :-)

said...

அழகாக கும்மி அடித்து விளையாட ஒரு அருமையான பதிவை அளித்த தங்கை மை பிரண்டை வாழ்த்தி இத்துடன் விடை பெற்று செல்வது...

சென்ஷி....சென்ஷி....சென்ஷி....சென்ஷி....சென்ஷி....

said...

@கப்பி:

இந்த சிரிப்புக்கு அர்த்தம் புரிஞ்சிடுச்சு. வாழ்த்துக்கள். :-))

said...

@சென்ஷி:

ரொம்ப கசப்பான அனுபவமோ அண்ணனுக்கு? ;-)

//ஃபுல்லா சாப்பிட்டுட்டு பக்கத்துல போய் நின்னு ஏப்பம் விட்டுருக்கானுங்க தாயி. :))//

இதுல நீங்களும் ஒருத்தருன்னு கேள்வி பட்டேனே. ;-)

அண்ணே, அடிச்சு ஆடீட்டீங்க.. ரொம்ப நாள் அக்ழிச்சு ஒரு கும்மி பார்க்கிறேன். பார்த்தேன் படித்தேன் ரசித்தேன். :-)

said...

@ஆயில்யன்:

நீங்களும் கும்மியில நல்லா ட்ரேயிங் எடுத்து வளர்ந்து வர்ரீங்க. ஆனா, எங்க சீனியர் அண்ணன் சென்ஷி லெவெலுக்கு வரனும்ன்னா இன்னும் கடின உழைப்பு தேவை.

முயற்சி பண்றீங்களா? :-)

said...

@தமிழ் பிரியன்:

//மேடியோடு இருக்கும் அந்தக்கா பேரு என்னங்கன்னா?//

அந்த அக்கா யாருன்னு தெரியலையா? ரீமா சென். :-)
இது கூட தெரியாம பச்ச புள்ளையா இருக்கீங்களே. ;-)

//கடைசி வரை பேசவே இல்லையாப்பா? என்னப்பா டிரையினிங் கொடுக்குறீங்களோ......//

இல்ல.. கடைசி வரை காத்துதான். :-)))