Wednesday, January 21, 2009

70. கொஞ்சம் கலாட்டா தொகுப்புகள்..

சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் ப்ளானெட் கலாட்டா நிகழ்ச்சியை பார்த்திருக்கீங்களா? ”நாங்க என்ன சிங்கப்பூர்லயா இருக்கோம் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறதுக்கு?”ன்னு நீங்க என்னை திட்ட ஆரம்பிக்கிறதுக்குள்ள நானே சொல்லிடுறேன். இந்த நிகழ்ச்சியின் சில காமெடி தொகுப்பை நீங்கள் யூடியூப்ல பார்க்கலாம்.

டாக்ஸி ஏறியிருக்கீங்களா நீங்க? இந்த மாதிரியெல்லாம் டாக்ஸி ஓட்டுனரிடம் சொல்லிப்பாருங்களேன்! என்ன நடக்குதுன்னு பார்ப்போம். ;-)


விமானி சொல்லக்கூடாத 5 விசயங்கள் என்ன?


என்னை மிகவும் கவர்ந்தது.. ட்ராஃபிக் போலிஸ்க்கிட்ட இதெல்லாம் சொல்லிப்பார்க்கலாமா? அதுவும் இரண்டாவது சூப்பரா இருக்குல்ல. ;-)

4 Comments:

said...

வீடியோஸ் அப்புறமா பார்த்துட்டுச் சொல்றேன்!! :-)

said...

ஹா ஹா ஹா...எல்லா வீடியோ வும் சூப்பர்...

said...

//சந்தனமுல்லை said...
வீடியோஸ் அப்புறமா பார்த்துட்டுச் சொல்றேன்!! :-)
//


ரிப்பீட்டே :-))

said...

செம காமெடி. முதலும் மூன்றாவதும் சூப்பர்