Saturday, October 4, 2008

67. சரோஜாவும் வில்லனுங்களும் ஸ்கூல் பையனுங்களும்

சரோஜா படம் வந்ததும்தான் வந்துச்சு.. வில்லனுங்க எல்லாம் இப்போ ஹீரோ லெவெலுக்கு கெட்-அப் அணிஞ்சுட்டு சுத்துறாங்க. கோடான கோடி பாடல் கண்டிப்பா எல்லாரும் பார்த்திருப்பீங்க.. பார்க்காதவங்க இதோ இதை பாருங்க:



பார்த்துட்டீங்களா? பார்த்துட்டீங்களா?
இப்போ இந்த பாடல் நம்ம பசங்க க்ரூப்ல எவ்ளோ எஃபெக்ட் ஆகியிருக்குன்னு இதுல பாருங்க.. பள்ளிக்கு போய் படிங்கடான்னு அனுப்புனா இவங்க பண்ற கூத்தை பாருங்க. :-)



எப்போதுமே ஹாஸ்டல்ல தங்கி படிக்கிற பசங்கதான் ரொம்ப எஞ்சாய் பண்ணுவாங்க. அவங்க அடிக்கிற லூட்டி:


12 Comments:

said...

மறுக்கா மீ த ஃபர்ஸ்ட்டு :)

said...

villan sampath is cute!!!

said...
This comment has been removed by a blog administrator.
said...

நல்ல தமாசு

said...

எவ்வளவோ பண்ணீட்டாங்க இதப் பண்ண மாட்டாங்களா

said...

@சென்ஷி:

யெஸ்ஸூ.. நீங்கதான் மீ தி ஃபர்ஸ்ட்டூ.. :-)

said...

@தமிழ்மாங்கனி:

அம்மணி, நீங்க மட்டுமில்ல.. இப்போல்லாம் பொண்ணுங்க வில்லனைதான் பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க.. ஹீரோவுக்கெல்லாம் மவுசு கொறைஞ்சிட்டே போகுது.. ;-)

said...

@ஜர்கேன்:

ஆமாங்க. :-)

said...

@கானா பிரபா:

ஆமா.. நாம கூட பண்ணலாம்.. நாங்கெல்லாம் ஏற்கனவே பண்ணிட்டோம். நீங்க எப்படி? ;-)

said...

இந்த பதிவை ரசித்து வந்தேன்

ஏன் நீண்ட நாட்களாக அப்டேட் இல்லை?

said...

@கிஷோர்:

நன்றி.. கொஞ்சம் நேரம் பத்தாமல் இருந்துச்சு..

சொல்லிட்டீங்கல்ல.. இப்போ திரும்ப ஸ்டார்ட் கியர் போட்டு ஆரம்பிச்ச்டுவோம். ;-)

said...

நன்றிங்கோ