Tuesday, September 1, 2009

75. பிறந்தநாள் பரிசு

பிறந்தநாள்..
அது நம்முடையதை விட மற்றவர்களுடையதாக இருக்கும்போது நம் அதிகம் சந்தோஷமாக இருக்கிறோம். அவர்களுக்கு வாழ்த்து சொல்வது, சர்ப்ரைஸ் பார்ட்டி நடத்துவது, கேக் வாங்கி/ செய்து தருவது, பரிசு கொடுப்பது (அதுவும் அவங்க ரொம்ப நாளா ஆசைப்படும் பொருள் என்ன என்பதை யோசித்து (இருக்கிற நாலு முடியையும் பிச்சு) அதை தேடி தேடி வாங்கி தருவது), நல்ல ஒரு கடையில் கூட்டமாக உணவருந்துவது, இதுவே பசங்கன்னா எத்தனை பாட்டில் தண்ணீ அங்கே உருளும்ன்னும் தெரியாது.. இப்படி நாள் முழுக்க அன்று நாம் தீபாவளி கொண்டாடுவோம்.

இது நண்பர்கள், பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், மற்றும் காதலர்கள்ன்னு எல்லாருக்கும் பொருந்தும்..

இங்கே இன்னைக்கு நாம பார்க்கப்போறது:

காதலன் தன் காதலிக்கு 12 பிறந்தநாள் பரிசுகள் கொடுத்து அப்படியே தன் காதலை தெரிவிக்கிறான். அதாவது ஒரு மாதத்துக்கு ஒன்னுன்னு அடுத்த பிறந்தநாள் வரைக்கும் சேர்த்து கொடுக்கிறார்..


க்ளைமேக்ஸில் காதலி தன் காதலனுக்கு மேலும் 12 பிறந்தநாள் பரிசுகள் தருவாள். It was really really touching.


பி.கு: இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜி3 அக்காவுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் இந்த பதிவும் சமர்ப்பணம். இந்த முக்கால் செஞ்சுரியும் உங்களுக்கே! :-)

9 Comments:

said...

ஆகா..கடையில பல்பு ஏரியுது..!! ;))

சூப்பர் வாழ்த்து ஜி3க்கு..;))

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜி3 ;)

said...

இன்னும் வீடியோ பாக்கலை.. buffer ஆகிட்டிருக்கு :))) அதுக்கு முன்னாடியே கமெண்ட் போட வந்துட்டேன் :)))

நன்றி டா செல்லம் :)) 75-வது பதிவு டெடிகேஷனுக்கும் வீடியோவுக்கும் பதிவுக்கும் :))))))

@கோபி,

நன்னி கோபி :))))

said...

// கோபிநாத் said...

ஆகா..கடையில பல்பு ஏரியுது..!! ;))///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!! :))

said...

வாழ்த்துக்கள் ஜி3க்க்கா :)))))

said...

பை தி பை /நம்முடையதை விட மற்றவர்களுடையதாக இருக்கும்போது நம் அதிகம் சந்தோஷமாக இருக்கிறோம். ///

உங்க சித்து படம் மட்டுமே போட்டதில் நாங்கள் கொஞ்சம் சந்தோஷம் மட்டுமே என்பதை கூறிக்கொள்கிறோம்!

said...

// (இருக்கிற நாலு முடியையும் பிச்சு)//

Is it So? ada pavame!

said...

75 kku vaazthukkal!

Inge 75 ange 750kkum mela!

said...

CHINNA KANNAMMA g3 kku vaazthukkal!

said...

@Aayils and Sibi annachis,

nanni nanni nanni :))))