tag:blogger.com,1999:blog-20804144722125599432024-02-20T15:52:22.273+08:0024/7 ஃப்ரேம்ஸ்நான் ரசித்த காட்சிகளின் தொகுப்பு...MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comBlogger80125tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-41965947789758092442010-01-07T17:24:00.003+08:002010-01-07T17:28:16.813+08:0080. அசல் உண்மையிலேயே அசலா அல்லது போலியா?”எங்கே எங்கே மனிதன் எங்கே
மனிதன் உடலில் மிருகம் இங்கே”

இது படத்தில் உள்ள கதைக்கு மட்டுமே பொருந்துமா? அல்லது அசல் படத்தின் இசையமைப்பாளர் பரத்வாஜுக்கும் பொருந்துமா????

எங்கே எங்கே பாடல் அசல் இல்லை.அசலை இங்கே பார்க்கவும்..
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/1bgOoWXtI_o&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/1bgOoWXtI_o&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

பரத்வாஜ் திருடி போட்ட போலி இதோ:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/nJlKUks9fQA&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/nJlKUks9fQA&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-3543283361901897642009-09-05T02:31:00.000+08:002009-09-05T02:31:00.435+08:0079. ஜோதிகா ரிட்டர்ன்ஸ்ஆரம்பத்துல எனக்கு ஜோதிகாவே பிடிக்காது..
சந்திரமுகி வந்தப்ப கூட அந்த ரோல்ல சிம்ரன் நடிச்சிருந்தா பெட்டர்ன்னு நெனச்சிட்டு இருந்தேன்.. (சிம்ரன் கூட என் ஃபேவரைட் லிஸ்ட்ல இல்ல.. இருந்தும் அப்போது நடிப்புல அவங்க நல்லாதான் செஞ்சிட்டு இருந்தாங்க.. அந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்துலலாம் அவங்க நடிப்பு ம்ம்.. சூப்பர்ல..)

ஜில்லுனு ஒரு காதல் படத்தை பார்த்தப்ப கூட ஜோதிகாவுக்கு சூர்யாவான்னு நொந்துக்கிட்டேன்.. திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன்னு சொன்னப்ப நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.. ஆனா,

இந்த மொழி படம் வந்துச்சு பாருங்க.. அது அவங்க திருமணம் முடிஞ்சு ஒரு பத்து-இருபது நாள் இடைவெளில வந்துச்சுல.. அந்த படம் ராதா மோகன் - பிரகாஷ்ராஜ் - பிருத்விராஜ் காம்பினேஷன் என்பதால்தான் முதல் நாள் ஷோவுக்கே சென்றோம்.. அந்த இரண்டரை மணி நேரம் படம் ஜோதிகாவை பற்றீய என் எண்ணங்களை முற்றிலும் மாற்றிவிட்டது..

காக்க காக்கக்கு முன்னாடி வரை கவர்ச்சி, பப்லிமாஸ், மாஸ் படங்களாக மட்டுமே நடித்திருந்தார். காக்க காக்கல மட்டும் ஒரு நல்ல வேடம்.. அது நல்லாவே நெஞ்சிருந்தாங்க.. ஆனா, அந்த ரோல்ல அசின் செய்திருந்தா பெட்டரா இருந்திருக்கும்ன்னு தோன்றியது.. அப்புறம் அதுக்கப்புறம் சேம் ஓல்ட் ப்ளட்.. அப்புறம் சந்திரமுகி.. அதுல கண்ணுதான் அவங்களுக்கு ப்ளஸ் பாய்ண்ட்.. அதை தவிர வேறெதுவும் இல்ல.. இதுலேயும் சிம்ரன் நடிச்சிருந்தா பெட்டர்ன்னு நினைச்சேன்..

ஆனா, மொழில...
இவங்களை தவிர மத்தவங்க யாரும் இந்த அளவுக்கு பெர்ஃபெக்ட்டா நடிக்க முடியாதுன்னு தோணுச்சு.. என்னமா நடிச்சிருக்காங்க.. ம்ஹூம்.. வாழ்ந்திருக்காங்க.. ஒரு வாய் பேச முடியாத காது கேளாத பெண் எப்படி ஒவ்வொன்றையும் தன் தின வாழ்க்கையில் எடுத்துக்கிறாங்க; செய்யுறாங்க; பழகறாங்க.. ம்ம்ம்.. ப்ரித்விராஜ் - பிரகாஷ்ராஜையே அலேக்கா தூக்கி முழுங்கிட்டாங்க இவங்க நடிப்பால.. இவங்களுக்குள்ள இவ்வளோ டேலண்ட் இருக்கா?

என்ன ஆச்சர்யம்!- அப்படின்னு நினைக்கிறதுக்குள்ள தன் நடிப்புக்கு முழுக்கு போட்டுட்டாங்க.. அவ்வ்வ்வ்....
இப்போ வருவாங்க.. அப்போ வருவாங்க.. எதாவது படத்துல நல்ல ரோல் கிடைச்சா நடிப்பாங்கன்னு நானும் காத்திருக்கேன் (எனக்கு தெரியுது.. நீங்களும் காத்திருக்கீங்கன்னு).. ஆனா, இன்னும் வரல..

இப்போ ஒரு சின்ன இண்ட்ரோவா ஒரு விளம்பரத்துல தன் கணவர் சூர்யாவோட நடிச்சிருக்காங்க.. அருமை! இன்னும் அப்படியே அழகு பொம்மையாவே இருக்காங்க.. நீங்களும் பார்த்து ரசிங்க:

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/hVkUaCrRceo&hl=en&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/hVkUaCrRceo&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-62542092527129031222009-09-04T01:28:00.000+08:002009-09-04T01:28:00.246+08:0078. Love without talkingகாதல்...

பேசினால்தான் காதல் வருமா?
இல்லை காதல் வந்தால் பேசிதான் ஆகணுமா?

பேசாமலேயே இந்த காதல் அழகாய் இருக்கே! நீங்களும் பார்த்து ரசிங்க..
<object width="560" height="340"><param name="movie" value="http://www.youtube.com/v/uy0HNWto0UY&hl=en&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/uy0HNWto0UY&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-77432153924407361952009-09-03T04:34:00.000+08:002009-09-03T04:34:00.435+08:0077. இன்னுமா இந்த ஊரு இவரை நம்புது???திருந்தவே மாட்டார்யா..
சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கலாம்..
இவர் திருந்தவே மாட்டார்யா...

என்ன கொடுமை சார் இது!!!
<object width="560" height="340"><param name="movie" value="http://www.youtube.com/v/Ct_mU1X5zYE&hl=en&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/Ct_mU1X5zYE&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"></embed></object>
(வேட்டர்க்காரனில் விஜயின் இண்ட்ரோ சீன்)MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-10006473672672386442009-09-02T04:37:00.000+08:002009-09-02T04:37:00.282+08:0076. உன்னை போல் ஒருவன்A Wednesday - ஹிந்தியில் கலக்கிய படம்.
அதை கமலே ரீமேக் பண்றார்ன்னா சும்மாவா?

இதோ வந்துட்டே இருக்குல்ல..
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/MZy04B9jSm0&hl=en&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/MZy04B9jSm0&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-16779586344202015882009-09-01T00:01:00.001+08:002009-09-01T00:01:00.551+08:0075. பிறந்தநாள் பரிசுபிறந்தநாள்..
அது நம்முடையதை விட மற்றவர்களுடையதாக இருக்கும்போது நம் அதிகம் சந்தோஷமாக இருக்கிறோம். அவர்களுக்கு வாழ்த்து சொல்வது, சர்ப்ரைஸ் பார்ட்டி நடத்துவது, கேக் வாங்கி/ செய்து தருவது, பரிசு கொடுப்பது (அதுவும் அவங்க ரொம்ப நாளா ஆசைப்படும் பொருள் என்ன என்பதை யோசித்து (இருக்கிற நாலு முடியையும் பிச்சு) அதை தேடி தேடி வாங்கி தருவது), நல்ல ஒரு கடையில் கூட்டமாக உணவருந்துவது, இதுவே பசங்கன்னா எத்தனை பாட்டில் தண்ணீ அங்கே உருளும்ன்னும் தெரியாது.. இப்படி நாள் முழுக்க அன்று நாம் தீபாவளி கொண்டாடுவோம்.

இது நண்பர்கள், பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், மற்றும் காதலர்கள்ன்னு எல்லாருக்கும் பொருந்தும்..

இங்கே இன்னைக்கு நாம பார்க்கப்போறது:

காதலன் தன் காதலிக்கு 12 பிறந்தநாள் பரிசுகள் கொடுத்து அப்படியே தன் காதலை தெரிவிக்கிறான். அதாவது ஒரு மாதத்துக்கு ஒன்னுன்னு அடுத்த பிறந்தநாள் வரைக்கும் சேர்த்து கொடுக்கிறார்..
<object width="560" height="340"><param name="movie" value="http://www.youtube.com/v/3LCWT-JU_4I&hl=en&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/3LCWT-JU_4I&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"></embed></object>

க்ளைமேக்ஸில் காதலி தன் காதலனுக்கு மேலும் 12 பிறந்தநாள் பரிசுகள் தருவாள். It was really really touching.
<object width="560" height="340"><param name="movie" value="http://www.youtube.com/v/vw8248cBwBc&hl=en&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/vw8248cBwBc&hl=en&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"></embed></object>

பி.கு: இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜி3 அக்காவுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் இந்த பதிவும் சமர்ப்பணம். இந்த முக்கால் செஞ்சுரியும் உங்களுக்கே! :-)MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-48528731656022299142009-04-26T22:07:00.003+08:002009-04-26T22:14:44.823+08:0074. சித்தார்த் நடித்த முதல் படம் எது? (பாய்ஸ் இல்லை)எல்லாரும் சொல்றாங்க சித்தார்த்துடைய முதல் பாடம் பாய்ஸ் என்று.. இல்லை.. அவர் அதுக்கு முன்னாடியே படத்தில் நடித்திருக்கிறார். ஒரு தமிழ் படம். அதுவும் ஒரு பிரபல இயக்குனரின் திரைப்படத்தில்..

என்ன படம்ன்னு தெரியணுமா? இந்த காட்சியை பாருங்க..

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/C3L0KV0zybU&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/C3L0KV0zybU&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

இது கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ஒரு காட்சி. பேருந்தில் மாதவன் பின்னால ஒரு அழகான பையன் பேக் மாட்டிக்கிட்டு சிரிச்சு பேசிட்டு இருக்காரே, அவர் யாருன்னு தெரியுதா?

எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் சித்தார்த் நடிகனாவதற்க்கு முன் இயக்குனர் மணிரத்னமிடம் உதவி இயக்குனரா இருந்தார். உதவி இயக்குனர்கள் தங்கள் குருவின் படங்களில் அப்பப்போ இந்த மாதிரி துக்கடா கேரக்டரில் நடித்திருப்பார்கள்.. அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் சித்தார்த் நடித்து கலக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் ஒரு காட்சிதான் இது (அடிக்க வர்றீங்களா? வேணாம் விடுங்க..) :-PMyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-76960097537145058032009-02-26T15:00:00.000+08:002009-02-26T15:00:00.713+08:0073. பிச்சைக்காரனாக அஜித்ஆஹா.. கிளம்பிட்டாங்கையா....

விஜய் மக்கள் அஜித் மேலே கடுப்பாதான் இருப்பாங்க.. அதுக்குன்னு இப்படியா அஜித்தை பிச்சைக்காரனாக்குறது???

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/_YyqaHAQlXM&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/_YyqaHAQlXM&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-84214081075404275532009-02-25T18:57:00.001+08:002009-02-25T18:59:04.232+08:0072. எல்லா புகழும் இறைவனுக்கே<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/WcKhIykF72I&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/WcKhIykF72I&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கி மட்டும் பெருமை சேர்க்கவில்லை. விருது வாங்கியதும் அவர் சொன்ன “எல்லா புகழும் இறைவனுக்கே” என்ற வார்த்தை உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் நம் தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

கொஞ்சம் ஆங்கிலம் தெரிஞ்சிட்டாலே தமிழில் பேசுவது என்னமோ உலக மாபெரும் குற்றம்போல் ஆங்கிலத்தில் பேசும் பலருக்கு இது கண்டிப்பாக ஒரு பாடமாக அமைய வேண்டும். சபாஷ் ரஹ்மான் சார்!

ஸ்லம்டாக் மில்லியனேர் படம் பார்த்தபோது ‘ம்ம்.. படம் நல்லாதான் இருக்கு!’ என்று தோன்றியது. பாடலும் எப்போதும் போல் ரஹ்மான் ஸ்டைல்.. திரும்ப கேட்கலாம் ரகமாகத்தான் இருந்தது. இதுக்கே ஆஸ்கார் விருதில் இரண்டை அப்படியே அள்ளிட்டு வந்துட்டாரு ரஹ்மான்..

ஆனால், அவர் முன்பு போட்ட ரோஜா, புதிய முகம், பாம்பே படம் பாடல்களுக்கு எல்லாம் எப்போதோ எத்தனையோ ஆஸ்கார் விருது வாங்கியிருக்க வேண்டும். (ஆஸ்கார் கொடுக்கலைன்னா என்ன.. நம்ம மனசால அவருக்கு எத்தனையோ விருது வழங்கியாச்சு ;-)) இந்த ஜைஹோ பாடலை விட அவர் 90-க்களில் போட்ட பல பாடல்கள் சூப்பர் ரகம்!

பரவால்ல.. கிடைச்சிடுச்சு.. கொஞ்சம் லேட்டா ஆனாலும் இசையில் ஒரு புயல் என்றால் அவர் கண்டிப்பா நம்ம ரஹ்மான் தான்! எத்தனை சிகரத்தை தொட்டாலும் அவர் எப்போதும் இப்போது இருப்பதுப்போல் அடக்கமாக இருப்பார். இதுவும் அவரது சீக்ரட் ஆஃப் சக்ஸஸ் (அட.. இதுவும் இவரோட பாடல்தான்!)MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-60679093431796962342009-01-22T10:10:00.000+08:002009-01-22T10:10:00.743+08:0071. காதலிச்சா தலைக்கு மேலே பல்ப் எறியுமா? மணி அடிக்குமா?தலைப்பை பார்த்ததுமே என்ன கதைன்னு தெரிஞ்சிருக்கும். அட ஆமாங்க.. சக்கை போடு போட்ட மொழி படத்துலதான் இந்த தத்துவத்தை(!!) சொன்னாங்க.. ”சரி சரி.. இப்போ என்ன.. ஒரு ஊமை பெண்ணுக்கும் இசையமைப்பாளனுக்கும் நடுவில் நடக்கும் காதல் கதையை பற்றிதானே பேசப்போற?”ன்னு சொல்றீங்களா?

இல்லைங்க.. ப்ரித்விராஜ், ஜோதிகா காதல் பற்றி படம் வெளிவந்த புதுசுல பலரும் அலசி ஆராய்ஞ்சிருப்பீங்க. அந்த காட்சிகளில் சில மனதை வருடும் காவியம்மும் இருக்கு, நல்ல கருத்தும் இருக்கு, நகைச்சுவையும் கலந்திருக்கு, வேதனைகளும் படத்தை பார்த்த நம் கண்களில் கண்ணீரை வரவழைத்திருக்கு.

இங்கே இன்னைக்கு ப்ரகாஷ்ராஜ், சுவர்ண்மால்யா காட்சி பார்க்கலாம். ஃபுல் அண்ட் ஃபுல் காமெடி கலந்திருக்கும்.. ஜுஸ்ட் ஒரு 5 நிமிடத்துலேயே நட்பு காதலாகி, வீட்டில் அனுமதி பெற்று திருமணம் வரை சென்றிருக்கும். பிரகாஷ்ராஜ் இந்த கட்டத்துல பேசுற ஒவ்வொரு வசனமும் ஷாக்கிங்காகவும், காமெடியாகவும் இருக்கும்..

நான் தெரியாமல்தான் கேட்கிறேன். யாரையாவது நீங்கள் தேவாலயத்திலோ கோவிலிலோ பார்க்குறீங்கன்னு வச்சுக்கோங்க..அவங்க கிட்ட இப்படி கேட்பீங்களா?

“இன்னைக்கு ரெக்கார்டிங் இல்ல; போரடிச்சது. சரி உங்களை நேருல பார்த்து நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்க வந்தேன்..”

இதை யாரிடமாவது சொல்லிப்பாருங்களேன். அவங்களுக்கு ஹர்ட் அட்டாக்கே வந்திருக்கும். ;-)

சரி, நீங்கள் காட்சியை பார்த்து ரசிங்க:

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/9mcDSWM5kSs&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/9mcDSWM5kSs&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-3926206925322324902009-01-21T09:03:00.000+08:002009-01-21T09:03:01.595+08:0070. கொஞ்சம் கலாட்டா தொகுப்புகள்..சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் ப்ளானெட் கலாட்டா நிகழ்ச்சியை பார்த்திருக்கீங்களா? ”நாங்க என்ன சிங்கப்பூர்லயா இருக்கோம் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறதுக்கு?”ன்னு நீங்க என்னை திட்ட ஆரம்பிக்கிறதுக்குள்ள நானே சொல்லிடுறேன். இந்த நிகழ்ச்சியின் சில காமெடி தொகுப்பை நீங்கள் யூடியூப்ல பார்க்கலாம்.

டாக்ஸி ஏறியிருக்கீங்களா நீங்க? இந்த மாதிரியெல்லாம் டாக்ஸி ஓட்டுனரிடம் சொல்லிப்பாருங்களேன்! என்ன நடக்குதுன்னு பார்ப்போம். ;-)
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/ayNV2bMk8Mc&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/ayNV2bMk8Mc&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

விமானி சொல்லக்கூடாத 5 விசயங்கள் என்ன?
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/0t5z3r2vTpM&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/0t5z3r2vTpM&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

என்னை மிகவும் கவர்ந்தது.. ட்ராஃபிக் போலிஸ்க்கிட்ட இதெல்லாம் சொல்லிப்பார்க்கலாமா? அதுவும் இரண்டாவது சூப்பரா இருக்குல்ல. ;-)
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/ebUzT1EnhA4&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/ebUzT1EnhA4&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-43684265597897798882009-01-19T10:48:00.000+08:002009-01-19T10:48:00.141+08:0069. நாக்க முக்க கொஞ்சம் வித்தியாசமாகநாக்க முக்க பாடல் இப்போது பட்டி தொட்டியெல்லாம் கலக்கிட்டு இருக்கு.. ஆனா, இது கொஞ்சம் வித்தியாசமானது. ”A Day in The Life of Chennai" என்ற theme-உடன் சென்னையில் வழக்கமாக நடக்கும் சில சம்பவங்களை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். சினிமா, அரசியல் பற்றியும், நடிகர்களுக்கும் மினிஸ்டர்களுக்கும் வைக்கும் கட்-அவுட், அதுக்கு செய்யும் பாலாபிஷேகம்ன்னு வித்தியாசமாகவே இருக்கு.

இந்த காட்சியை பார்க்கும்போது அப்படியே பாடலின் வரிகளையும் கவனியுங்க. :-)

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/fEU_qyiQmYQ&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><embed src="http://www.youtube.com/v/fEU_qyiQmYQ&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-22778843656477789082009-01-17T12:57:00.002+08:002009-01-17T13:00:24.491+08:0068. ஒழுங்காதானேடா இருந்தீங்க.."ஒழுங்காதானேடா இருந்தீங்க..
திடீர்ன்னு எப்படிடா வருது இந்த லவ்வு?

தினமும் பஸ்ஸுல ஒரு பொண்ணு பின்னாடி போனா அதுக்கு பேரு லவ்வு..
ஒரு பொண்ணு கூட பீச்சு, சினிமான்னு போயிட்டு வந்தா அதுவும் லவ்வு..
எங்கேயாவது தூரமா நின்னு ஒரு பொண்ணை பார்த்துட்டே இருந்தா அதுவும் லவ்வா??
பக்கத்துல போய் உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கு கூட தைரியம் கிடையாது
கேட்டா கண்ணுலேயே பேசிக்கிறாங்கலாம்..
என்னங்கடா இது..
தடுக்கி விழுவுறவளை தாங்கி பிடிச்சா லவ்வு வருதுடா..
என்ன கருமமோ!
இதெல்லாம் விட ரோட்டுல போகும்போது “எக்ஸ்கியூஸ் மீ, இந்த அட்ரஸ் எக்கே இருக்கு?”ன்னு கேட்டா, தொலைஞ்சா..
அப்புறம், அவள் அட்ரஸை தேடி இவன் அலைய ஆரம்பிச்சிடுறான்.."

இந்த சீன் அனேகமா அனைவரும் பார்த்திருப்போம்.. பிடிச்சிருக்கும். சூர்யா இந்த வசனத்தை பேசும்போது அவர்டைய பாடிலேங்குவேஜ், மேனரிஸம் காட்சிக்கு தேவையான அளவு இருக்கும்..

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/5GNi1y-lAbo&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/5GNi1y-lAbo&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

இதை விடுங்க.. நீ சொன்னியே இந்த மாதி நான் இல்லப்பா. நாங்க ட்ரூ லைவர்ஸ்ன்னு சொல்வங்க இந்த காட்சியிலேயே கடைசியா சூர்யா சொல்வாரே.. அது உங்களுக்கு பொருந்துதான்னு பாருங்க..

”காதல் என்பது கண்ணுல இருந்து வரக்கூடாது! மனசுல இருந்து வரணும்”

இதுதான் உங்க காதல் என்றால், வெற்றிப்பெற என் வாழ்த்துக்களையும் இவ்வேளையில் சொல்லிக்கொண்கிறேன். :-)MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-88477142135578773252008-10-04T10:36:00.003+08:002008-10-04T10:49:33.534+08:0067. சரோஜாவும் வில்லனுங்களும் ஸ்கூல் பையனுங்களும்சரோஜா படம் வந்ததும்தான் வந்துச்சு.. வில்லனுங்க எல்லாம் இப்போ ஹீரோ லெவெலுக்கு கெட்-அப் அணிஞ்சுட்டு சுத்துறாங்க. கோடான கோடி பாடல் கண்டிப்பா எல்லாரும் பார்த்திருப்பீங்க.. பார்க்காதவங்க இதோ இதை பாருங்க:

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/z_pOB-Mwq48&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/z_pOB-Mwq48&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

பார்த்துட்டீங்களா? பார்த்துட்டீங்களா?
இப்போ இந்த பாடல் நம்ம பசங்க க்ரூப்ல எவ்ளோ எஃபெக்ட் ஆகியிருக்குன்னு இதுல பாருங்க.. பள்ளிக்கு போய் படிங்கடான்னு அனுப்புனா இவங்க பண்ற கூத்தை பாருங்க. :-)

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/Ysv8CKHZe8w&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/Ysv8CKHZe8w&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

எப்போதுமே ஹாஸ்டல்ல தங்கி படிக்கிற பசங்கதான் ரொம்ப எஞ்சாய் பண்ணுவாங்க. அவங்க அடிக்கிற லூட்டி:

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/KJ4hd9oL19Q&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/KJ4hd9oL19Q&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/ffOYz9w1M8s&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/ffOYz9w1M8s&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-22475086038943701712008-09-18T17:21:00.003+08:002008-09-18T18:44:08.960+08:0066. இனம் மாறலாம் குணம் ஒன்றுதான்..ரோஜா - பல பேருக்கு வாழ்வு கொடுத்த படம். அர்விந்த் ஸ்வாமி, மதுபாலா, ரஹ்மான், உன்னி மேனன், சுஜாதான்னு பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். எல்லா புகழும் மணிரத்னம் ஒருவருக்கே!

சரி, இந்த படத்துல என்ன ஸ்பெஷல்? நிறைய சொல்லலாம். மத்தம் இன்னொரு நாளுக்கு வச்சிக்கலாம்.

இப்போ இங்கே இந்த காட்சி பாருங்க:
<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/kt18bmpby6k&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/kt18bmpby6k&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

நம்ம ஹீரோ இந்தப்படத்துல பிணை கைதியா இருக்காரு. அப்போ தேசியக்கொடி எரியிறதை பார்த்ததும் அவருக்குள்ளே இருக்கிற தேசப்பற்று கொதிக்குது. கைகள் கட்டப்பட்டும் அடைத்தும் வைத்திருப்பதையும் கண்டுக்காமல் நம்ம ஹீரோ ஓடுறாரு. அவரோட ஒரே எண்ணம் எப்படியாவது அந்த கொடியை காப்பாத்தனும்.. தீப்பற்றி எறியும் அந்த நெருப்பை அணைக்கணும். எப்படி அணைப்பாரு? கைதான் கட்டி போட்டிருக்காங்களே? உருண்டு பிரண்டு எப்படியாவது அணைக்கிறாரு. அந்த நேரம் ஒரு தீவிரவாதி அதை தடுக்கிறான். அதையும் கண்டுக்காமல் எப்படியாவது தேசியக்கொடியை காப்பாற்றுராரு பாருங்க நம்ம ஹீரோ. அவர் நிஜமாலுமே அந்த காட்சியில ஹீரோதான். அதை சித்தரித்த இயக்குனரும் ஒரு ஹீரோதான். அதை அழகாய் படமாக்கிய ஒளிப்பதிவாளரும் ஒரு ஹீரோதான். தேசியக்கொடிக்கு யாரு உயிர் இல்லைன்னு சொல்வாங்க? உயிர் இருக்கு! அதுக்கு இந்த காட்சி ஒரு சான்று.

பல உலக தர போட்டிகளில் விளையாட்டாளர்கள் வெற்றிப்பெற்று பதக்கம் வாங்குவாங்க. அந்த காட்சி பார்த்திருக்கீங்களா? இதுக்கு முன்னாடி எத்தனையோ பதக்கங்கள் வாங்கியிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தடவையும் தன்னுடைய தேசியக்கொடி மேலே ஏறும்போதும், தன்னுடைய தேசியக்கீதம் அரங்கில் ஒலிக்கும்போதும் கண்டிப்பா அவர்களை அறியாமலேயே கண்கள் கலங்கும். இதுவும் ஒரு சான்று.MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-80411118742970542652008-07-28T18:08:00.000+08:002008-08-13T18:09:45.575+08:0065. பொய் சொல்ல போறோம்பொய் சொல்ல போறோம் என்ற படம் வெளியாவதற்கு முன்னரே பரப்பரப்பாய் பேசப்படுகின்றது. இதில் ப்ரியதர்ஷன் - பி. வாசு சண்டை இன்னும் மசாலா சேர்த்து சூடா ஆகியிருக்கிறது. இந்த நேரத்துல படத்தில் ஒரு பாடல் "பொய் சொல்ல போறோம்" ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

பாருங்களேன்..

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/ximL_iCMAzE&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/ximL_iCMAzE&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-51072714957710604192008-07-27T20:33:00.000+08:002008-07-28T20:50:07.572+08:0064. தளபதி எங்கள் தளபதிசூப்பர் படங்கள் லிஸ்டில் சேர்க்கப்பட வேண்டிய படம் தளபதி.

தளபதியில் முக்கியமாக பேசப்பட்டது நட்பின் ஆளம். சூர்யா - தேவா நட்பு

ஒரு கட்டத்தில் கலேக்டருக்கும் தேவா கோஷ்டிக்கும் table talk நடக்கும். அமைதியா ஆரம்பிச்சு, ரெண்டு ரெண்டு வார்த்தையா பேச ஆரம்பிச்சு, கொஞ்சம் கொஞ்சமா சூடு பிடிச்சு, ரைமிங்கா பேசி, அப்படியே அணல் பறக்குற அளவுக்கு வளரும்.. கொஞ்சம் கொஞ்சமா அந்த சூடு ஏறும் பாருங்க. அது ஒரு அருமையான கட்டம். கடைசி வரை அரவிந்த்சாமி கூலா பேசுவாரு பாருங்க. அப்படித்தான் அவரு நிறைய பேர் மனசுல இடம் பிடிச்சாரு.

"நிறுத்தனும்.. எல்லாத்தையும் நிறுத்தனும்" --> இது இப்போ வரைக்கும் பேர் போட்ட வசனங்களில் ஒன்று

இதுக்கு மம்முட்டி ஒத்த வார்த்தையில் பதில் சொல்வார் பாருங்க --> "முடியாது"

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/DL83pHb3SLs&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/DL83pHb3SLs&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

தளபதியில ஒரு காட்சி.. ரஜினி ஒரு படிக்கட்டுல உட்கார்ந்திருப்பாரு. ஷோபனா அவரை தேடி அந்த இடத்துக்கு வருவாங்க. அந்த இடத்துல காமேரா ஏங்கல் சூப்பரா இருக்கும். ஷோபனா வந்து "எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க"ன்னுவாங்க. அதுக்கு ரஜினி சைலண்டா இருப்பார். திரும்ப ஷோபனா பேசுவாங்க. "யாருன்னு கேட்க மாட்டீங்களா?"

ரஜினி திரும்பி "யாரு?"ன்னு கேட்பாரு.

அதுக்கு அவங்க "கலேக்டர்"ன்னும்பாங்க.

உடனே ரஜின் எழுந்திருச்சி "உங்களுக்கெல்லாம் வெள்ளை தோளு, நுனி நாக்குல நாலு இங்கிலீஷ் வார்த்தை.. இதெல்லாம் வேணும்" (டயலோக் கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்) அப்படி ஆவேசமா ஷோபனாவை பார்த்து கேட்பாரு. அந்த கட்டத்துல ரஜினியோட கோபம், விரக்தி, எல்லாவற்றையும் தாண்டி ஷோபனா மேலே வச்சிருக்கிற காதலும் அந்த வலியும் காட்டுவார் பாருங்க.. வரேவா.. இந்த வீடீயோ க்ளீப் கிடைக்கல. பரவால்ல.. படத்தையே பார்த்துடுங்க. :-)MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-57369135497609151932008-07-26T20:22:00.001+08:002008-07-28T20:30:55.951+08:0063. அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ!இந்த வீடீயோல ரீமிக்ஸ் பண்றாங்க பாருங்க. அதை நான் ரொம்ப ரசிப்பேன். இப்போ இன்னைக்கு ரொம்ப ரசிச்சு பார்த்துட்டு இருக்கிறது இதுதான்.

என்னை பொறுத்த வரை ஆடியோ வீடீயோ சிங்க் (sync) பெர்ஃபெக்ட்டா இருக்கு. :-) அஜித் அண்ணாத்தே ஆடுறார் பாடலுக்கு ஆடுறதும் அதை விஜய் ஒளிஞ்சிருந்து பார்க்கிறதும்.. சூப்பரோ சூப்பர். படத்தில் வர்ற பாடல்தான் ஒரு கதை அல்லது தீம்க்கு ஏற்றாற்போல் இருக்கணும்ன்னு சொல்லுவாங்க. என்னை பொறூத்த வரை இப்படி ரீமிக்ஸ் பண்ணும்போதும் ஏதாவது ஒரு தீம் மனசுல நினைச்சிக்கிட்டு அது பண்ணும்போதும் நொம்ப அருமையாக வரும். பாடல் முழுதுமே ரசித்தேன். கண்டிப்பாக நீங்க 2:26 முதல் 2: 32 வரை பார்க்க வேண்டும்.

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/6uptUCYUKaQ&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/6uptUCYUKaQ&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-43734862515548791662008-07-25T20:07:00.001+08:002008-07-28T20:08:11.043+08:0062. குசேலனின் டிரேயிலர்ச்சும்மா அதிருதுல்ல.. 31 ஜூலை உலகமெங்கும் எல்லா டியேட்டர்களும் ச்சும்மா அதிரப்போகுதுல்ல. :-))

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/c2ssLDSIRSw&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/c2ssLDSIRSw&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/SboUFBnLxJs&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/SboUFBnLxJs&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-88219926405046447132008-07-24T19:47:00.000+08:002008-07-28T19:49:03.671+08:0061. வருத்தப்படாத நாயகனின் நாட்டாமை அவதாரம்கைப்புள்ளன்னாலே காமேடி, கலக்கல், நகைச்சுவை, சிரிப்பு..

ஆனால், வடிவேலு ஒரு குணச்சித்திர வேடமேற்று நடித்தால் எப்படி இருக்கும்? அதுவும் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்தில் சின்ன கவுண்டரா நடித்தால் எப்படி இருக்கும்.. வருத்தப்படாத நாயகன் என்றும் இவனே! :-)

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/6r0zO1y2CAs&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/6r0zO1y2CAs&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-20284272235398328772008-07-23T19:32:00.000+08:002008-07-28T19:36:43.395+08:0060. தூம் 5 டிரேயிலர்Kollywood ஹிர்திக் ரோஷன்.. வளர்ந்து வரும் ஹாலிவூட் ஸ்டார். இவர் படம் மட்டும் ஹாலிநூட்ல ரிலீஸ் ஆச்சுன்னா டாம் க்ரூஸ் எல்லாம் மூட்டை முடிச்சு கட்டிட்டு ஊரு பக்கம் பொக வேண்டியதுதான்..

இந்த பிரமாண்ட ஹீரோ தூம் 1,2 கலக்கி தூம் 3-இல் வித்தியாச கெட்டப்ல வரப்போற அபிஷேக் பச்சனையே ஓரங்கட்டிட்டார். தூம் 4 கதை ரெடியாகிவிட்டதால், தூம் 5-இல் இந்த பிரமாண்ட ஹீரோ நடிக்கவிருக்கிறார். டிரேயிலர் வெளியாக்கிட்டாங்க. பார்த்து ரசிங்க மக்களே.. (படம் தமிழில் டப் பண்ணியாவது வெளியாக்கிடலாம் :-P)

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/vbu_p8n-cbM&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/vbu_p8n-cbM&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-83779796631168154812008-07-22T19:11:00.000+08:002008-07-28T19:12:20.720+08:0059. ஊறுகாயாக சுந்தர் .சிவிஜயகாந்த் விஜயகாந்த் விஜயகாந்த் (ச்சும்மா ஒரு எக்கோ..) எப்பேர் பட்டவரு. மீசையை வளைச்சா கெட்டவங்க பறந்து போய் விழுவாங்க. கண்ணாடி மேலே தூக்கி போட்டு அந்து திரும்ப அவர் கண்ணுல வந்து அமர்வதுக்குள்ள 10 பேரை துவம்சம் செய்திடுவாரு. One மேன் ஆர்மியா இருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்றிய / காப்பாற்றிக்கொண்டிருக்கிற நல்லவர்(!!)..

இவருக்கோ வயசாகிட்டு போகுது. (இப்படி சொன்னா விஜயகாந்த் தீவிர ரசிகர் நிஜமா நல்லவன் தலைமையில ஆட்டோ என் வீட்டை தேடி வரும்ன்னு தெரிஞ்சும் நான் இந்த உண்மையை உளறிட்டேன்).. :-P இவருக்கு ஒரு ரிப்ளேஸ்மெண்டா.. இல்ல இல்ல ஒரு வாரிசா யாராவது வேணாமா? உருவாகிவிட்டது.. இந்த வீடீயோ க்ளிப்பை பார்த்தால் கண்டிப்பாக விஜயகாந்த் சுந்தர் சிக்கிட்ட தோற்றுவிட்டார் என்றே சொல்லலாம்..

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/4gjVJ-d_OtE&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/4gjVJ-d_OtE&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>

சொல்ல மறந்துட்டேனே.. இன்னைக்கு நமக்கு ஊறுகாய் சுந்தர் .சி தான்.. அதான் இன்றைய தலைப்பு. :-PMyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-77358858061975329582008-07-21T08:29:00.001+08:002008-07-21T08:30:35.072+08:0058. சுஜாதா unpluggedஇந்த வாரம் தேன்கிண்ணத்தில் சுஜாதா வாரம். மிஸ் பண்ணிடாதீங்க. இப்போ சுஜாதா, SP பாலசுப்ரமணியம், ஹரிஹரன் மற்றும் கவிதா கிருஷ்ணமூர்த்தி ரஹ்மானின் பியானோ இசையில் பாடும் பாடலை கேளுங்க. இது ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்தது. சூப்பரா இருக்கும். :-)

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/IWUo2rNf5uM&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/IWUo2rNf5uM&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-14549280490927412792008-07-20T13:17:00.001+08:002008-07-23T13:18:25.149+08:0057. கஜினி + தைத்தன் = அமீர்ஹிந்தி கஜினி படத்துக்காக அமீரின் உழைப்பு எவ்வளவு கடினமாய் இருக்குன்னு எல்லாரும் அறிந்ததே. படம் இப்போது ரெடியாகிடுச்சு. கஜினி லூக்குடன் தைத்தன் கைக்கடிகாரத்தின் விளம்பரத்தில் அமீரை பாருங்க. :-)

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/i9X7Lr-uplo&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/i9X7Lr-uplo&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2080414472212559943.post-20838194212419087082008-07-19T18:28:00.001+08:002008-07-19T20:06:33.040+08:0056. கருப்பு மாணிக்கத்துக்கு90 வயதுநேற்று தன் 90-ஆவது வயது நிறைவை கொண்டாடிய நெல்சன் மண்டேலாவுக்கு முதலில் ஒரு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு அவரின் ஆரம்ப கால வாழ்க்கையும், தன் நாட்டு சுதந்திரத்துக்காக அவர் போராடிய டக்குமெண்டரியையும் பாருங்க. சந்தேகமே இல்லாமல் இவர் ஒரு கருப்பு மாணிக்கம்; ஒரு சகாப்தம்..

<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/QkubEZO577M&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/QkubEZO577M&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com2